Buffolo தியரி
இது என்ன தியரின்னா...
காட்டெருமைக் கூட்டத்தோட ஸ்பீடு அந்த கூட்டத்திலேயே ஸ்லோவாப் போற எருமையோட வேகமாத்தானிருக்குமாம்
அதே மாதிரி வேட்டையாடப்படறப்ப இருக்கறதுலயே ஸ்லோவாப்போற எருமைங்க தான் மொதல்ல சாகுமாம்.
இப்டியே ஸ்லோவாப் போற எருமைங்க குறைஞ்சு கூட்டமும் திறன் அதிகமானதாகிடுமாம்
அப்டி... பீர் நம்ம மூளைல இருக்கிற செல்களைக் கொல்லுமாம். எத மொதல்ல கொல்லும்னா ஸ்லோவா இயங்குற செல்களைத் தானாம். ஸோ ஒவ்வொரு தடவ பீர் குடிக்றப்பவும் இது நடந்து மூளை திறனுள்ளதா ஆகுதுன்னு பக்கத்து டேபிள்ல சொள்னாள்ருள்ங்ககக..
லேபிள்கள்: alchohol
posted by Thats Secret at 8:00 AM


4 Comments:
"மூளைக்கார பயல்" இன்னு யாராவது பாராட்டினாங்கனா உங்க "எருமை" தியரி படி அவன் சரியான "சரக்கு பார்ட்டி" இன்னு அர்த்தம்.
"மூளைக்கார பயல்" இன்னு யாராவது பாராட்டினாங்கனா உங்க "எருமை" தியரி படி அவன் சரியான "சரக்கு பார்ட்டி" இன்னு அர்த்தம்.
wow
wonderful!!
//
உங்கள் கருத்துரை சேமிக்கப்பட்டது, வலைப்பதிவு உரிமையாளரின் ஒப்புதலுக்கு பின்னர் காண்பிக்கப்படும்.
//
என்ன இது சின்ன புள்ளதனமா!!
:))))))))))))))))))
கருத்துரையிடுக
<< Home