Still Single? Search, meet and marry. Find your life partner online

திங்கள், ஜூன் 12, 2006

Go to hell

(யார் மனதையும் புண்படுத்த அல்ல,சொந்தக்கருத்துமில்லை.கருத்து சுதந்திரத்தை ஜீரணிக்காமல் கமெண்ட்களில் வாக்குவாதம் செய்வது இங்கே முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்று சொல்வது ஒரு ஆக்ஸிமோரான் ஆகவே வரவேற்கிறேன் ^)

ஒரு வக்கீல் இறந்து சொர்க்கம் போனாராம்.வாசலிலேயே ஒரு தேவதை தடுத்து நிறுத்தி "நீங்கள் வக்கீலா?" என்றார்.
அவரும் "ஆமாம்"
தேவதை,"இல்லை சொர்க்கத்திற்குள் வக்கீல்களை நாங்கள் அனுமதிப்பதில்லை"
"ஒரு நிமிஷம் நான் நல்லவன் உண்மையிலேயே"
"அப்படியா...சரி எப்படி ஒப்புக்கொள்வது?"
"ஆஹ்... நான் இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு பசியில் இருந்த ஒருவருக்கு பத்து ரூபாய் தந்தேன், நேற்று கூட வீடில்லாத ஒருவருக்கு ஐந்து ரூபாய் தந்தேன்,சாவதற்கு ஒரு நிமிடம் முன்பு கூட ஒரு பிச்சைக்காரனுக்கு இரண்டு ரூபாய் தந்தேன்"
"ஓ சரி ஒரு நிமிடம் இருங்கள் கடவுளிடம் பேசி விட்டு வருகிறேன்"

கொஞ்ச நேரம் கழித்து தேவதை வந்து,"இந்தாருங்கள் உங்கள் 17 ரூபாய் கூட சேர்த்து 3 ரூபாய் ஜஸ்ட் GO TO HELL YOU... ______!"

Categories:

posted by Thats Secret at 11:31 AM

1 Comments:

Blogger சிவமுருகன் said...

தன்னுடைய புண்ணியங்களை எண்ணுபவன் புண்ணியஸ்த்தன் அல்ல என்பதை விளக்கும் அருமையான பதிவு.

1:03 PM  

கருத்துரையிடுக

<< Home