Still Single? Search, meet and marry. Find your life partner online

வியாழன், ஜூன் 08, 2006

பாவ மன்னிப்பு

ஒரு வயதான ஆள் பாவ மன்னிப்பு கேட்க வந்திருந்தார்
“இரண்டாம் உலகப்போர் சமயத்தில் என் வீட்டில் ஒளிந்து கொள்ள ஒரு அழகி வந்தாள் நான் அடைக்கலம் தந்தேன்”

“அது நல்ல விஷயம் தானே”

“ஆனால் நாளாக நாளாக நாங்கள் தவறு செய்து விட்டோம்”

“அது தவறு என உணர்ந்தாயே உன் குற்றம் மன்னிக்கப்பட்டது”

“நன்றி ஃபாதர், அது தான் என் மனதை இவ்வளவு நாள் உறுத்தியது”

“கடைசியாக ஒன்று கேட்க வேண்டும்”

“கேள் மகனே”

“இரண்டாம் உலகப்போர் முடிந்து விட்டதை நான் அவளிடம் நிச்சயம் சொல்ல வேண்டுமா?”

Categories:

posted by Thats Secret at 2:38 PM