Still Single? Search, meet and marry. Find your life partner online

ஞாயிறு, ஜூன் 04, 2006

பெப்ஸோடெண்ட் உல்டா

நாம இந்த மாதிரி வேலைகள்ல எல்லாம் எறங்கி மக்களை இம்சைப்படுத்தறது இல்ல இருந்தாலும் எத்தன நாளைக்குத்தான் மத்தவங்க ஜோக்ஸையே போட்றது.அதான் சொந்தமா ஒண்ணே ஒண்ணு ட்ரை பண்ணினேன்.
(கற்பனை: அடியேன் தான்)

உன்னோட சேர்ந்து ஒரு கப் காபி சாப்பிட யார் தான் விரும்ப மாட்டாங்க?

ஒரு நாள் ராமசாமி
ஒரு நாள் முனியம்மா
ஒரு நாள் ராசாத்தி

கறிக்கடை கோவாலு
ஆட்டோ முனுசாமி
ராக்காயி
மூக்காயி
பீட்டரு
ஆதிவாசி

அதிக காபியால பர்ஸ் காலியாச்சு அவளோட பிரெண்ட்ஸ்ம் அவளக் கைவிட்டாச்சு

அப்பாவோட பர்ஸ் சுட்டுட்டா பர்ஸ்ம் அவ கைல வந்துச்சு

இப்டி ஓசில இளிச்சவாய்ப்பொண்ணு ஒருத்தி வாங்கி கொடுத்தா…

உன்னோட அழகான இந்தப் புன்னகையில மயங்கி ஒரு கப் காபி சாப்பிட யார் தான் விரும்ப மாட்டாங்க?

Categories: ,

posted by Thats Secret at 7:31 PM

3 Comments:

Blogger Unknown said...

:)))))))))))))

10:48 PM  
Blogger நாமக்கல் சிபி said...

நல்ல கவிதை கோகுல் குமார்!

3:40 PM  
Blogger Sivabalan said...

HA.. HA.. HA..

7:39 PM  

கருத்துரையிடுக

<< Home