Still Single? Search, meet and marry. Find your life partner online

புதன், மே 24, 2006

ஒரு வரி ஜோக்ஸ்

aim the stars அதற்கு முன்பு think about bodyguards

மனைவிக்கும் கேர்ள் பிரண்டுக்கும் வித்தியாசம்?
25 கிலோ

உங்களை கவனிப்போரின் எண்ணிக்கையும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் முட்டாள் தனமும் directly proportional

டாய்லெட் பேப்பர் ரோல் மாற்ற எத்தனை ஆண்கள் தேவைப்படுவார்கள்?
தெரியாது இது வரை நிகழ்ந்ததே இல்லை

ஏன் மூன்று குழந்தைகளுக்கு மேல் யாரும் பெற்றுக்கொள்வதில்லை?
பிறக்கும் ஒவ்வொரு நான்காவது குழந்தையும் சைனீஸ் என்பதாக இருக்கலாம்

மனம் பாராசூட் போல... திறந்திருக்கும்போது நன்கு வேலை செய்யும்

மனைவியின் செலவினத்தை விட அதிகம் சம்பாதிப்பவனே வாழ்வியல் சாதனையாளன்

பின்னாலேயே நடந்தால் வெய்ட் போடுமா?

தளபதி: மன்னா, பிளாஸ்டிக் சர்ஜரி செய்யாதீர்கள் என்றேனே கேட்டீர்களா?
மன்னர்: ஏன் என்னாச்சு?
தளபதி: மன்னரையே மூக்கறுத்து விட்டேன் என்று தலைமை மருத்துவர் பெருமை பேசுகிறார்

"101 Ways to Wok Your Dog" என்பது புதிய சைனீஸ் சமையல் புத்தக பெயர்

நடந்தே உலகை சுற்றி வரப்போன முட்டாளை தெரியுமா? அவன் கடலில் மூழ்கி விட்டான்

பின் குறிப்பு:இவற்றில் ஒரு ஜோக் நானே எழுதியதாக்கும்

Categories:

posted by Thats Secret at 6:34 PM