Still Single? Search, meet and marry. Find your life partner online

செவ்வாய், மே 09, 2006

அப்போதைக்கு மட்டும்

ஒரு பெண் தவறான affair வைத்திருந்தாள், ஒரு நாள் மதியம் அவள் பாய் பிரெண்டோடு இருந்தபோது கணவன் வந்து விட்டான்.அவன் கதவை தட்டிக்கொண்டிருந்தபோதே,
" நீ ஜன்னல் வழியே குதித்து வெளியே போய் விடு"
"வெளியே மழை பெய்கிறது நான் ட்ரெஸ் பண்ணவாவது நேரம் தா?"
"நான் என்ன செய்ய? அவனிடம் மாட்டினால் கொன்று விடுவான் ஓடி விடு"

அவனும் ஜன்னல் வழியே குதித்தான் கையிடுக்கில் ஆடையுடன்.அவன் குதித்த போது அங்கே மராத்தான் ஓட்டம் சரியாக நடுவில் குதித்து விட்டான்.நிர்வாணமாக வேறு ஓடுவதால் நடுவில் நின்றபடி சமாளித்தான்.பக்கத்தில் ஓடியவர்," நீங்கள் எப்போதுமே ஓடும்போது ஆடைகள் அணிவதில்லையா?
"ஹ...இது ரொம்ப ஃப்ரீயா இருக்கு"
"எப்போதுமே ஆடைகளை இப்படி கையில் வைத்துக் கொண்டுதான் ஓடுவீர்களா?"
"அது.. ஓடி முடித்ததும் உடனே அணிந்து கொள்வேன் ஹி ஹி"
"எப்போதுமே காண்டம் அணிந்து தான் ஓடுவீர்களா?"
கொஞ்சமும் சளைக்காமல்,

"சே சே மழை வரும்போது மட்டும்"

Categories:

பிடித்திருக்கிறதா?உங்கள் தளத்தில் லிங்க் தரலாமே HTML :

posted by Thats Secret at 2:16 PM

9 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

:)

இந்த ஜோக் இங்க தேவையா?

2:43 PM  
Blogger ILA (a) இளா said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா,

3:05 PM  
Blogger Radha N said...

chhhiiiiiiiiieee

3:31 PM  
Blogger dondu(#11168674346665545885) said...

Please see: http://letslaf.blogspot.com/2005/05/marathon.html

Regards,
Dondu n.Raghavan

3:57 PM  
Blogger Thats Secret said...

ஜஸ்ட் ஜோக்ஸ் தட்ஸ் ஆல் சிபி (நான் எழுத ஆரம்பித்த போதே இப்படி கேட்பீர்களோ என பயந்தேன்)
ராகவன்...இது அரதப் பழசான ஜோக் கூகிளில் மராத்தான் ஜோக்ஸ் என்று இட்டு பாருங்கள் இப்படி அங்கே ஒரு வகையே உண்டு (நீங்கள் ஜஸ்ட் மூன்று போஸ்ட் போட்ட ஒரு லிங்க்கை கொடுத்து என்ன சொல்ல வருகிறீர்கள் என்று நான் சண்டை போட விரும்பவில்லை) மற்றும் அனைவருக்கும் இங்கே சொந்தமாக நான் எதுவும் எழுதவில்லை நான் ரசித்தவை மட்டும் என்ற கேப்ஷனை கவனிக்கவும்

6:49 PM  
Blogger Thats Secret said...

மற்றும் கண்டிப்பாக படு பயங்கர இலை மறை காயாகவோ தணிக்கை செய்ய முடியாத அளவு மோசமான ஜோக்ஸ் (தெரியுமென்றாலும் ;) இனிவரும் காலத்தில் வரும் என்று நம்பி (இந்த நல்ல பையனை ?! கெடுக்க நினைத்து) ஏமாற வேண்டாம்

6:53 PM  
Blogger நாமக்கல் சிபி said...

//(நான் எழுத ஆரம்பித்த போதே இப்படி கேட்பீர்களோ என பயந்தேன்)//


யாராவது கேட்பார்கள் என்று பயந்தீர்களா? அல்லது குறிப்பாக நான் கேட்பேன் என்று பயந்தீர்களா?

//இந்த நல்ல பையனை ?! கெடுக்க நினைத்து)//

நல்ல பையனை என்று நீங்களே கூறிக்கொள்ள கூடாது. பிறர் கூற வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை அனைவரையும் (நன்கு கவனிக்க) அனைவரையும் படித்து சிரிக்க வைக்கும் ஜோக்குகளை எதிர்பார்க்கிறேன்.

9:24 PM  
Blogger நாமக்கல் சிபி said...

//(நான் எழுத ஆரம்பித்த போதே இப்படி கேட்பீர்களோ என பயந்தேன்)//


யாராவது கேட்பார்கள் என்று பயந்தீர்களா? அல்லது குறிப்பாக நான் கேட்பேன் என்று பயந்தீர்களா?

//இந்த நல்ல பையனை ?! கெடுக்க நினைத்து)//

நல்ல பையனை என்று நீங்களே கூறிக்கொள்ள கூடாது. பிறர் கூற வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை அனைவரையும் (நன்கு கவனிக்க) அனைவரையும் படித்து சிரிக்க வைக்கும் ஜோக்குகளை எதிர்பார்க்கிறேன்.

9:24 PM  
Blogger Thats Secret said...

யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்க சிபி (இப்டி எழுதினா எப்டி சொல்வாங்க?) நீங்க கேப்பீங்கன்னும் பயப்பட்டேன் (நானும் நாமக்கல்னு உங்களுக்கு கண்டிப்பா ஞாபகம் இருக்கும் அப்டின்னு தான்)ஓகேப்பா இனி இப்படிப்பட்ட ஜோக்குகள் மிகக்குறைவாக வரும்படிக்கு பார்த்துக் கொள்கிறேன், நம்ம ஊர்க்காரர் கேட்டு இதக்கூட பண்ண முடியாட்டா எப்படி?
(அதில்லாம தனித்தனியா ரகசியமா எல்லாருமே எல்லாவற்றையுமே ரசிக்கிறவங்க தான்ங்கிறது என் கருத்து அதனால தான் 'மிகக்குறைவாக')

12:32 PM  

கருத்துரையிடுக

<< Home