பரீட்சை
ஒரு நாட்டில ராணுவ உயர் பதவிக்கு ஆள் எடுத்தாங்க. எல்லா ரவுண்ட் இண்டர்வியூவும் முடிஞ்சது, கடைசி சோதனைக்கு கூப்டாங்க.
முதல்ல வந்த ஆள் கிட்ட "உள்ள உங்க மனைவிய கட்டி போட்டிருக்கோம் இந்த துப்பாக்கியால சுட்டு கொல்லுங்க"
அவன்,"இல்ல என்னால என் மனைவிய கொல்ல முடியாது"
"சரி நீங்க மனைவிய கூட்டிட்டு போங்க நீங்க இந்த வேலைக்கு தகுதியானவர் இல்ல"
அடுத்த ஆள் கிட்டயும் இதே மாதிரி சொன்னாங்க,அவரு உள்ள போய்ட்டு அஞ்சு நிமிஷத்துல திரும்பி வந்து,"இல்ல நான் முயற்சி பண்ணினேன் என்னால என் மனைவிய கொல்ல முடியல" அப்டினார்.அவரையும் திருப்பி அனுப்பிட்டாங்க.
கடைசியா நம்ம சர்தார் வந்தாரு,ரூமுக்குள்ள போனார், துப்பாக்கி விசை அழுத்தற சத்தம் வரிசையா கேக்குது, அப்டியே சேர் ஆடற சத்தம், சுவர்ல இடிக்கற சத்தம் போகப்போக அதிகமா கேக்குது.அப்டியே ஓய்ஞ்சு வெளியே வர்றார்.
"என்ன சத்தம்? என்னாச்சு?"
"என்னய்யா ஆளுங்க நீங்க...? துப்பாக்கி தோட்டா இல்லாம குடுத்திருக்கீங்க சேர் எடுத்து அடிச்சு ஆளை காலி பண்ண வேண்டியதாப்போச்சு"
Categories: sardar

posted by Thats Secret at 3:42 PM

0 Comments:
கருத்துரையிடுக
<< Home