சலுகை உபயோகம்
ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்கு சர்தார்ஜியிடமிருந்து போன் கால் வந்தது,
"இரங்கல் செய்தி வெளியிட வேண்டும், ஒரு வார்த்தைக்கு எவ்வளவு?"
"ஒரு வார்த்தைக்கு ஐம்பது ரூபாய் சார்"
"உறுதியாகவா சரி... எழுதிக்கொள்ளுங்கள் பாண்ட்டாசிங் இறைவனடி சேர்ந்தார்"
"ஒரு நிமிஷம் சார் சொல்ல மறந்து விட்டேன் மினிமம் ஐந்து வார்த்தைகள்"
"அப்படியா ம்ம்ம்...சரி இப்படி எழுதிக்கொள்ளுங்கள்..."
"பாண்ட்டாசிங் இறைவனடி சேர்ந்தார் மாருதிகார் விற்பனைக்கு"
Categories: sardar,india,timing

posted by Thats Secret at 3:35 PM

0 Comments:
கருத்துரையிடுக
<< Home