பாம்பின் கால்...
ஒரு சமய கல்லூரில படிச்ச மாணவன் அந்த கல்லூரியோட தலைமை குரு கிட்ட பாவ மன்னிப்பு கேட்க போனான்.
"குருவே நான் ஒரு பாவம் பண்ணிட்டேன்"
"என்ன செய்தாய் மகனே?"
"நம் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணுடன் தவறு செய்து விட்டேன்"
குரு அவசரமாக,"யாரது?"
"இல்லை குருவே முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் அப்போது கூட அதை சொல்ல முடியாது"
"சரி ரீட்டாவா?"
"இல்லை குருவே சொல்ல முடியாது"
"ம்ம்ம்...ஜான்சி...?"
"இல்லை குருவே சொல்ல முடியாது"
"ஒருவேளை லீயா?"
"இல்லை குருவே சொல்ல முடியாது"
"மேரி, லிண்டா...?"
"இல்லை குருவே சொல்ல முடியாது"
"போய் தொலை நீ செய்த தவறுக்கு ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்கிறேன்"
வெளியே வந்ததும் அவன் நண்பன் கேட்டான்," என்னடா தண்டனை கிடைச்சது?"
"ஒரு மாசம் லீவு அஞ்சு பேரு"
Categories: naughty,college

posted by Thats Secret at 7:06 PM

1 Comments:
Good!!
கருத்துரையிடுக
<< Home