Still Single? Search, meet and marry. Find your life partner online

சனி, ஏப்ரல் 29, 2006

எம தர்மன்

ஒருத்தன் வழக்கம் போல நைட் தூங்கப்போனான், ‘டிஷ்’னு ஒரு சத்தத்தோட புகை மண்டலம், நல்லா தடியா மீசை வச்ச ஒருத்தர் வந்து,” நான் தான் எம தர்மன் இன்னில இருந்து உனக்கு 10 வருஷத்துக்கு சாவே இல்ல என்ன வேணா பண்ணிக்க போ”ன்னாரு.

இவனும் அத நம்பி டெஸ்ட் பண்ணலாம்னு லாரி முன்னாடி நிக்க ஆக்ஸிடெண்ட் ஆகி செத்து எம லோகம் போய் கோபமா நீதி கேட்டான்,”இப்டி மோசம் பண்ணிட்டியே ஏன் இப்டி செஞ்சே”

“ஸாரிப்பா மாசக்கடைசி டார்கெட் ரீச் பண்ணனும்ல”

Categories:

posted by Thats Secret at 1:19 PM

3 Comments:

Blogger நன்மனம் said...

ரொம்ப தாங்க்ஸ்பா ஒரு நாள் முன்னால வந்து எச்சரிச்சதுக்கு. டெஸ்ட் பண்ண மாட்டேன்ல... அஸ்கு,புஸ்கு

2:01 PM  
Blogger Sivabalan said...

Wow!!

//மாசக்கடைசி டார்கெட் ரீச் பண்ணனும்ல//

Good!!

9:40 PM  
Blogger நாமக்கல் சிபி said...

//ஸாரிப்பா மாசக்கடைசி டார்கெட் ரீச் பண்ணனும்ல//

:-)

8:40 PM  

கருத்துரையிடுக

<< Home