முத்துகுமரன் போன்றவர்களின் ஆசைக்காகவாவது விஜயகாந்த் ஜெயிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் தேர்தலில் மக்கள் செம்ம ஆப்படித்தவுடன் திரைப்படங்களுக்கு கதை (?!) வசனம் எழுத செல்பவர்கள் (உ.ம் : கண்ணம்மா, பாசக்கிளிகள்) போல விஜயகாந்தையும் நினைத்து பார்ப்பது தவறல்ல தான்.
டாடாய்....யாருடா அது எங்க தலைவன கலாய்க்கிரது....வடா என் மச்சி வாழக்கா பச்சி...டாடாய்......முத்துகுமரன் அண்ணே....உங்க எண்ணம் தப்பு...விஜயகாந்த் தமிழக அரசியலில் ஒதுக்க முடியாத இடம் பெறுவது உறுதி...
ஆங்கிலப்படங்களைப் பார்த்தாவது சில காட்சிகளை ஒழுங்காக எடுத்திருக்கலாம். தரையிறங்கிய பரசூட்டை அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓடுவது என்ன கொமாண்டோவோ தெரியேல.
ஆனால் விஜயகாந் மட்டும் ஏன் சீண்டப்படுகிறார் என்று தெரியவில்லை. ஒல்லிப்பிச்சான் தனுஷ், இளைய தளபதி என்று அவரை வென்றவர்கள் இருக்கிறார்களே?
16 Comments:
ஒரே பூக்காடா இருக்கு. காதுல மட்டும் சுத்துவாங்கனு நினைச்சிருந்தேன், இத பாத்ததுக்கு அப்புறம் தான், உடம்பு முழுக்க கூட சுத்துவாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன்.
ஸ்ரீதர்
யோவ்,
தாங்கமுடியலய்யா... ஐய்யோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதய்யா...
வாரைறுதியை அருமையா ஆரம்பிச்சு வைச்சதுக்கு நன்றிகள் கோடி ;))
திகைத்துப் போய்விட்டேன், இப்படியும் கற்பனை ஓடுமா என்று ? தங்க கேப்டன் அரசியலில் தோற்றபிறகு, இதன் தமிழ்பதிப்பில் வந்தாலும் வருவார்.:)
இது எல்லாமே ஒரே படத்தில இருந்தா...செம காமடி படமா இருக்குதே..அதிலயும் நாமி கும்பிட்டவுடன் ரயில் ரிவர்சில போகுதே அதாங்க டாப்...!
அவய்ங்க பேசமா செவனேன்னுதாய்ன்யா இருக்காய்ங்க, நம்ம வூரு க்கார பய புள்ளைகதான்யா நல்ல இழுத்து வச்சு லந்து பண்ணுரீங்க.
அருமை யான இனைப்பு. தொடரட்டும்
அய்யா சாமி....
விஜய காந்த் தங்கமில்லைய்யா!! சொக்கத்தங்கM!!!...
அரசியல் ஆப்பிற்கு பிறகு ஒருவேளை இந்த படத்தின் தமிழ்பதிப்பில் நடிக்க கூடும். யாரு கண்டா:-))))))))
மணியன் உங்கள் முன்கூட்டிய அனுமானத்திற்கு வாழ்த்துகள்:-))
அய்யா.. அய்யா.. அய்யா..
வயிறு வெடிச்சிடும் போல இருக்குதே..
ஒரு எச்சரிக்கை போட்டிருக்கக்கூடாதா?
அதுவும் பரசுராமன்.. போஸ்.. பகத்சிங் கெட் அப்புலே!@! யெம்மா!
என்னா தைரியமா எடுக்கறாங்கய்யா!
ஏமண்டி,
ஈ நாலுகு லிங்குலூ ச்சூஸேனண்டி. இப்புடு நா தல திருகிபோயிந்தி. மீரு எதினா ச்சேஸி
நன்னி பாத்தலாக ச்சேஸ்தே மஞ்சிதண்டி.
புர்ற பாடெய்ந்தண்டி.
தெலுங்கு தேசத்தில் இதற்கு "ஒன்ஸ்மோர்" கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
ஆனாலும் அம்மக்கள் இவ்வளவு பொறுமைசாலிகளா?. பொறாமையா இருக்குப்பா!.
முத்துகுமரன் போன்றவர்களின் ஆசைக்காகவாவது விஜயகாந்த் ஜெயிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் தேர்தலில் மக்கள் செம்ம ஆப்படித்தவுடன் திரைப்படங்களுக்கு கதை (?!) வசனம் எழுத செல்பவர்கள் (உ.ம் : கண்ணம்மா, பாசக்கிளிகள்) போல விஜயகாந்தையும் நினைத்து பார்ப்பது தவறல்ல தான்.
டாடாய்....யாருடா அது எங்க தலைவன கலாய்க்கிரது....வடா என் மச்சி வாழக்கா பச்சி...டாடாய்......முத்துகுமரன் அண்ணே....உங்க எண்ணம் தப்பு...விஜயகாந்த் தமிழக அரசியலில் ஒதுக்க முடியாத இடம் பெறுவது உறுதி...
I accept my defeat. Yeppppa!!
ஹா ஹா...
இதை எங்களுக்காக இங்க பதியரதுக்கு நீங்க எவ்வளவு கஷ்ட்டப்பட்டிருக்கீங்கன்னு புரியது.
உங்களுக்கு பரிசா இந்த எல்ல படத்தோட டிவீடி வாங்கி பரிசளிக்கலாம்ன்னு இருக்கோம். எப்ப வாங்கிக்கறீங்க?
//முத்துகுமரன் அண்ணே//
ரவி சிறு திருத்தம் - நான் உங்களூக்கு அன்புத் தம்பிதான்:-))...
உங்கள் கனவு மெய்படட்டும். வாழ்த்துகள்
அருமையான பதிவு.
நன்றி.
****************
கடசி இணைப்பில பின்னணியில முக்கிறது யார்? பாலுவா? பாவம்.
ஆங்கிலப்படங்களைப் பார்த்தாவது சில காட்சிகளை ஒழுங்காக எடுத்திருக்கலாம். தரையிறங்கிய பரசூட்டை அப்படி அப்படியே போட்டுவிட்டு ஓடுவது என்ன கொமாண்டோவோ தெரியேல.
ஆனால் விஜயகாந் மட்டும் ஏன் சீண்டப்படுகிறார் என்று தெரியவில்லை. ஒல்லிப்பிச்சான் தனுஷ், இளைய தளபதி என்று அவரை வென்றவர்கள் இருக்கிறார்களே?
கருத்துரையிடுக
<< Home