கிரியேட்டிவ் கதை
இது முன்பொரு முறை புத்தகத்தில் படித்தது ஒரு கல்லூரி இலக்கிய வகுப்பின் கிரியேட்டிவ் செஷனில் ஒரு போட்டி நடத்தப்பட்டது.ஒரே வரியில் ஒரு கதை எழுத வேண்டும், அது ராஜ காலத்து கதையாக இருக்க வேண்டும், செக்ஸ்ம் கலந்திருக்க வேண்டும், சஸ்பென்ஸிம் இருக்க வேண்டும்.இவை தான் நிபந்தனைகள்.அப்போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை:
"என்ன? நான் கர்ப்பமா? இதற்கு யார் காரணம்?" என்று கேட்டாள் இளவரசி.
Categories: naughty
"என்ன? நான் கர்ப்பமா? இதற்கு யார் காரணம்?" என்று கேட்டாள் இளவரசி.
Categories: naughty
posted by Thats Secret at 3:27 PM


3 Comments:
சூப்பர்....
கோகுல் குமாருக்கு,
உங்களின் அனைத்து வலை பதிவும் மிக அருமை.நிலா நதி மிகவும் கவர்ந்தது.நிறைய எழுதவும்.என் வாழ்த்துக்கள்.
இரவி பாலசுப்ரமணியன்.
நன்றி luckylook, இரவி பாலசுப்ரமணியன் - நிச்சயம் முயற்சிக்கிறேன்.
கருத்துரையிடுக
<< Home