கதை நீதி
ஒரு கிளாஸ்ல டீச்சர் வீட்டுப்பாடம் தந்தாங்க, மறுநாள் எல்லாரும் ஒரு கதையும் அதோட நீதியும் சொல்லணும்.மறு நாள் ஜானி மொத ஆளா எழுந்தான், "எங்கப்பா வியட்நாம் போர்ல கலந்துக்கிட்டாரு, நடு வழில ஏரோப்ளேன் ரிப்பேராகி அவங்க எதிரியோட கூடாரத்துக்கிட்ட விழுந்துடிச்சி அவரு கிட்ட இருந்ததோ ஒரு கேஸ் பீர் , ஒரு மிஷின் கன், ஒரு வாள்...." நிறுத்தினான்.எல்லாரும் த்ரில்லா கேட்டாங்க,"அப்புறம்" தொடர்ந்தான்,"எங்கப்பா எல்லா பீரையும் குடிச்சாரு அங்க மொத்தம் 100 பேர் 70 பேர சுட்டு கொன்னாரு வாளால 20 பேர கொன்னாரு அந்த வாள் உடைஞ்சதால மீதி 10 பேரை வெறும் கையால கொன்னு தப்பிச்சு வந்தாரு"
டீச்சர் திகிலா கேட்டாங்க,"இந்தக் கதையோட நீதி?"
"எங்கப்பா தண்ணியடிச்சிருக்கும்போது கொஞ்சம் தள்ளியே இருக்கணும்"
Categories: beer,superb,johnny
டீச்சர் திகிலா கேட்டாங்க,"இந்தக் கதையோட நீதி?"
"எங்கப்பா தண்ணியடிச்சிருக்கும்போது கொஞ்சம் தள்ளியே இருக்கணும்"
Categories: beer,superb,johnny
posted by Thats Secret at 5:44 PM


1 Comments:
Wow!!
கருத்துரையிடுக
<< Home