கொரில்லா
ரெண்டு பொண்ணுங்க மிருகக் காட்சி சாலைக்கு போனாங்களாம்.அங்க கொரில்லாவுக்கு பக்கத்துல போனதும் அந்த கொரில்லா ஒருத்தியோட கையை பிடிச்சதாம்.அப்ப தான் கவனிச்சிருக்காங்க கதவு திறந்திருக்கு, அதுக்குள்ள அவள உள்ள இழுத்து கொரில்லா கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்க ஆரம்பிச்சிடிச்சி.இன்னொருத்தி சத்தம் போட்டு எல்லாரையும் கூப்பிட கஷ்டப்பட்டு அவள காப்பாத்தி ஆஸ்பத்திரில சேத்தாங்க.
அப்புறம் அவளை பாக்க ஆஸ்பத்திரிக்கு போனா, ஆறுதலா தடவிக் கொடுத்து,"இன்னும் வலிக்குதாடி?" அப்டின்னா.
அவ கண்ணுல கண்ணீர் துளி,
"ஆமா மனசு வலிக்குது ரெண்டு நாளாச்சு அவன்ட்ட இருந்து ஒரு கால் வர்ல எஸ்.எம்.எஸ் கூட வர்ல"
Categories: animals,blonde,friends

posted by Thats Secret at 4:40 PM

2 Comments:
அப்டீன்னா முத்தம் கொடுக்கிறத்துக்காக என்ன வேசமும் போடுவீங்களா கொரில்லா boys??? :d
what a shame!!!
தப்புத் தப்பா புரிஞ்சுக்கக்கூடாது ஐ தோடா இதுக்கேவா... இதனால தான் ட்விஸ்ட் ஜோக் சொல்றதில்ல
கருத்துரையிடுக
<< Home