உஷார் பார்ட்டி
ரெண்டு பொண்ணுங்க ஒரு ஹோட்டல்ல டீ சாப்டுட்டு இருந்தப்போ ஒருத்தி ரொம்ப சோகமா இருக்கிறத நோட் பண்ணி இன்னொருத்தி "ஏண்டி சோகமா இருக்க?"ன்னா.
"அது...என் லவ்வர் ஸ்டாக் மார்க்கட்ல நிறைய பணம் விட்டுட்டான்"
"அடடே"
"அவனோட கம்பெனியும் லாஸ் ஆகிடுச்சி"
" எனக்கு தெரியும் அவனுக்காக நீ ரொம்ப வருத்தப்படற"
"கண்டிப்பா"
"இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற"
"ம்ச் ரெண்டும் இல்ல இனிமே அவன் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவானே அத நினைச்சு தான்"
Categories: love,friends

posted by Thats Secret at 4:39 PM

1 Comments:
hi..hi..
கருத்துரையிடுக
<< Home