அப்படி ஒரு நிலை வந்தால்
ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கணவன் மனைவியிடம் சொன்னான், "நான் எப்போதாவது சீரியஸ்ஸாக ஏதாவது ஒரு மிஷினை நம்பிக்கொண்டு பெட்டில் படுத்துக்கொண்டிருக்கும் நிலை வந்தால்..."
மனைவி,"கவலைப் படாதீர்கள் அப்படி எதுவும் இல்லை"
"இல்லை அதே போல் கண்ட கண்ட திரவங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை வந்தாலும்...
அதற்கு பதில் என்னை கொன்றுவிடு"
"நிச்சயமாக இனி அப்படி ஒரு நிலை வராது" என்றபடி உள்ளே சென்ற மனைவி டிவி,பீர் கேஸ் எல்லாவற்றையும் தூக்கி வெளியே எறிந்தாள்.
Categories: beer,medical

posted by Thats Secret at 12:24 PM

0 Comments:
கருத்துரையிடுக
<< Home