இது டைமிங்
ஒரு முறை கிருபானந்த வாரியார் சொற்பொழிவு பண்ணிட்டிருந்தாராம்.முன்னாடி உக்காந்திருந்த பையன்கிட்ட "முருகப்பெருமானோட அப்பா பேர் என்னப்பா?"ன்னாரு.அவன் திருவிளையாடல் பார்த்த எஃபெக்ட்ல "சிவாஜி"ன்னுருக்கான்.எல்லோரும் சிரிக்கிறது,திட்டறதுமா இருக்க வாரியார் பொறுமையா சொன்னாராம்,
"வட நாட்டில பெரியவங்கள மரியாதையா 'ஜி'ன்னு சொல்ற பழக்கம் உண்டு, அப்படி சொல்லிட்டான் சரி தானே"
Categories: timing,real-life
"வட நாட்டில பெரியவங்கள மரியாதையா 'ஜி'ன்னு சொல்ற பழக்கம் உண்டு, அப்படி சொல்லிட்டான் சரி தானே"
Categories: timing,real-life
posted by Thats Secret at 2:29 PM


3 Comments:
எவ்வளவு சூடான பதிவைப் படித்து விட்டு வந்தாலும் உங்கள் பதிவுக்கு வந்ததுமே எல்லாம் மறந்து போயிடுது. வாழ்க, வளர்க. தொடரட்டும் உங்கள் பணி. வலைப்பதிவு என்னும் வெயிலில் இருந்து எல்லாரும் வந்து தங்கும் நிழல் இது தான்.
அருமை. :-)
Good Ji!!!
கருத்துரையிடுக
<< Home