சாமியார்
ஒரு ஆசிரமத்தில பெண் குழந்தைகளை வளர்த்திட்டுருந்தாங்க அங்க ரூல் என்னன்னா 18 வயசாய்டுச்சுன்னா அந்த பேட்ச் பொண்ணுங்கள வெளிய அனுப்பிடுவாங்க.அப்படி அந்த வருஷ பேட்ச்ல வெளிய அனுப்பறதுக்கு முன்னாடி அட்வைஸ் செஷன் நடந்தது. டீச்சர் வந்து சொல்றாங்க, " பாருங்க பொண்ணுங்களா வெளி உலகம் ரொம்ப மோசமானது அங்க இருக்கிற ஆண்கள் பயங்கரமானவங்க உங்கள ஆச வார்த்த பேசி மயக்கி ஏதேதோ பண்ணுவாங்க அதுக்காக ட்ரெஸ், ரூம், சாப்பாடு எது வேணா பண்ணுவாங்க நீங்க அதுக்கெல்லாம் மயங்கக் கூடாது"
உடனே ஒரு பொண்ணு சடார்னு எழுந்தது "மேடம் ட்ரெஸ் தருவாங்களா?"
"ஆமாம்மா"
"வீடெல்லாம் ஏற்பாடு பண்றாங்களா?"
"ஆமாம்மா நிறைய பேர் பண்ணுவாங்க"
"சாப்பாடெல்லாம் தருவாங்களா"
"ஏய் ஏண்டி இதெல்லாம் கேக்குற?"
"இல்ல நம்ம சாமியார் ஒரே ஒரு ஆப்பிள் தான் தருவாரு"
Categories: naughty
உடனே ஒரு பொண்ணு சடார்னு எழுந்தது "மேடம் ட்ரெஸ் தருவாங்களா?"
"ஆமாம்மா"
"வீடெல்லாம் ஏற்பாடு பண்றாங்களா?"
"ஆமாம்மா நிறைய பேர் பண்ணுவாங்க"
"சாப்பாடெல்லாம் தருவாங்களா"
"ஏய் ஏண்டி இதெல்லாம் கேக்குற?"
"இல்ல நம்ம சாமியார் ஒரே ஒரு ஆப்பிள் தான் தருவாரு"
Categories: naughty
posted by Thats Secret at 4:52 PM


1 Comments:
Oh Man!!
கருத்துரையிடுக
<< Home