Still Single? Search, meet and marry. Find your life partner online

செவ்வாய், ஏப்ரல் 04, 2006

நம்பிக்கை

ஒருத்தன் ஜோசியக்காரனை டீஸ் பண்ணனும்னு போனான்.போனதும் அவன்ட்ட கைய குடுத்து "எங்க என்னைப் பத்தி சொல்லு பாப்போம்"னான்.
ஜோசியனும், " நீ கட்டிடம் கட்டுறவன்"ன்னான்,
"அட கரெக்ட்பா"
"உனக்கு ரெண்டே பசங்க பொறந்திருப்பாங்க"
"அப்டீன்னு நீ நம்ப வேண்டியது தான் எனக்கு ரெண்டு பசங்க ஒரு பெண் குழந்த பொறந்திருக்காங்க"

ஜோசியன் பொறுமையா சொன்னான்,

"அப்டீன்னு நீ நம்ப வேண்டியது தான்"

Categories:

posted by Thats Secret at 8:01 PM