எங்கள் ரூமில் நடந்தது
சில நேரங்களில் கதைகளை விட நிஜ சம்பவங்கள் சுவாரஸ்யமாக இருக்கும் அப்படி நான் நினைத்து நினைத்து சிரிக்கும் இரு சம்பவங்கள்
---------------------------------------------------
நண்பன் ஒருவன் பாத்ரூமில் இருக்க இன்னொருவன் கேட்டான், "மாப்ளே ஒரு கப் தண்ணி குடுறா ஷேவ் பண்ணனும்"
அவன் ,"வெயில் காலத்தில உன் கடமை உணர்ச்சிய நான் பாராட்டுறேன் ஆனா ஏன் ஒரு கப் தண்ணிய...? ஒரு குடமே சேவ் பண்ணேன்"
--------------------------------------------------
இன்னைக்கு சன் மியூசிக் ஓடிட்டிருந்தது," ஹாய் வியூவர்ஸ் எப்டியிருக்கீங்க"
ஒருத்தன்,"மாப்ளே சேனல் மாத்துடா"
"ஏன்டா"
"நம்மள பாத்து 'ஆய்' வியூவர்ஸ்ங்கிறா என்னா தெனாவெட்டு"
Categories: india,friends

posted by Thats Secret at 12:00 PM

1 Comments:
Good!!
கருத்துரையிடுக
<< Home