ஒரு இளைஞன் அவசரமா மெடிக்கல் ஷாப்புக்கு போனான், "இந்த மாதிரி...அதாவது..."
"அட ஒண்ணுமில்லப்பா தயங்காம சொல்லு"
"அது...நானும் ஒரு பொண்ணும் காதலிக்கிறோம்..."
"நல்ல விஷயம்.."
"இல்ல வர்ற ஞாயித்துக் கிழமை என்னை அவ வீட்டுக்கு கூப்பிட்டுருக்கா"
"ஓ கலக்கு"
"அதாவது... அவங்க வீட்ல எல்லாரும் பார்ட்டிக்கு போய்டுவாங்களாம்"
ஃபார்மசிஸ்ட் குறும்பா,"ஹேய் அப்டியா...? "
"இல்ல.. எனக்கு இது தான் முதல் தடவ"
"ஓ அது தான் உன் பிரச்னையா...?"அப்டின்னு ஆரம்பிச்சு சகலமும் சொல்லி தர வேண்டியத தந்து அட்வைஸ் பண்ணி அனுப்புறார்.
அந்தப் பொண்ணு வீட்டுக்கு போறான், எல்லோர்கிட்டயும் நல்லா பேசறான்.அவங்கம்மா,"சரிப்பா...நாங்க சர்ச்சுக்கு போறோம்,நீங்க பேசிட்டு இருங்க,சின்ன வயசுப்பசங்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள் பிடிக்கிறதில்ல"ன்னாங்க.
அவன் அவசரமா "இல்ல...நானும் வர்றேன்"அப்டின்னான்.
அந்தப் பொண்ணு பதட்டமா ஆனா அவன் காதுல கிசுகிசுப்பா,"யேய் என்ன சொல்ற நீ இவ்ளோ கடவுள் பக்தி உள்ளவன்னு என்கிட்ட சொல்லவேயில்லயே"
அவன் உடனே சொன்னான்,"உங்கப்பா ஃபார்மஸிஸ்ட்னு நீ மட்டும் சொன்னியா?"
Categories: naughty
ஞாயிறு, ஏப்ரல் 30, 2006
சனி, ஏப்ரல் 29, 2006
எம தர்மன்
ஒருத்தன் வழக்கம் போல நைட் தூங்கப்போனான், ‘டிஷ்’னு ஒரு சத்தத்தோட புகை மண்டலம், நல்லா தடியா மீசை வச்ச ஒருத்தர் வந்து,” நான் தான் எம தர்மன் இன்னில இருந்து உனக்கு 10 வருஷத்துக்கு சாவே இல்ல என்ன வேணா பண்ணிக்க போ”ன்னாரு.
இவனும் அத நம்பி டெஸ்ட் பண்ணலாம்னு லாரி முன்னாடி நிக்க ஆக்ஸிடெண்ட் ஆகி செத்து எம லோகம் போய் கோபமா நீதி கேட்டான்,”இப்டி மோசம் பண்ணிட்டியே ஏன் இப்டி செஞ்சே”
“ஸாரிப்பா மாசக்கடைசி டார்கெட் ரீச் பண்ணனும்ல”
Categories: india

வியாழன், ஏப்ரல் 27, 2006
'குடி'யானவன்
நடு ராத்திரி பார்ல இருந்து வெளிய வந்த ஒரு ஆள் 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சான். அந்த வழில போன ஒரு போலீஸ்காரர் நிறுத்தி, "ஏம்ப்பா அழற?" ன்னாரு.
"க்ழ்ழ்ழ்ழ்ழென்ன்னோட கார் தொலைஞ்ஜ்ஜ்ஜ்ஜிஜ்ஜி"
"கார் எங்க இருந்தது"
ஒரு சாவியை எடுத்து, "இத்த்த்த்தோட அடுத்த முனைல"
அப்ப தான் போலீஸ் அவன் பேண்ட் போடாதத கவனிக்கிறார், "சார் நீங்க பேண்ட் போடல"
திரும்ப ஓன்னு அழ ஆரம்பிச்சான்,
"என் கேர்ள் ஃப்ரெண்டும் என்னை விட்டு போயிட்டா"
Categories: beer

செவ்வாய், ஏப்ரல் 25, 2006
கிரிக்கெட்
ஒரு முறை தேவதைகள் பூமியை சுத்திப் பாத்துட்டு சொர்க்கத்துக்கு போனதுகளாம்.அங்க இருந்த மத்த தேவதைகள் கிட்ட தான் சுத்தி பாத்த இடங்கள் பத்தி சொல்ல ஆரம்பிச்சது,"பூமியில நான் ஒரு வித்தியாசமான பிரார்த்தனைய பார்த்தேன்"
"என்னது?"
"ஒரு பெரிய மைதானத்தில லட்சக்கணக்கான மக்கள் கூடி இருக்காங்க...நடு மைதானம் வெட்ட வெளி அங்க ஒரு 20 சுமார் பேர் வெள்ளை ட்ரெஸ் போட்டுட்டு கையில கட்டை இன்னும் ஏதேதோ எடுத்துட்டு என்னமோ பேசறாங்க...அவ்ளோ தான் உடனே அந்த அதிசயம் நடக்குது...."
"என்ன அதிசயம்?"
"ச்ச்சோன்னு மழை பெய்ய ஆரம்பிச்சுடுது"
Categories: sports

ஞாயிறு, ஏப்ரல் 23, 2006
தலைப்புச் செய்தி
ட்வின் டவர் இடிக்கப்பட்ட நேரத்தில் பிரபலமான ஒரு ஜோக் இது.
ஒரு நாய் படு வேகமாக ஒரு பெண்ணை துரத்திக்கொண்டு வந்தது.அது கடித்து விடும் நிலையில் அந்த நொடி ஒரு மனிதன் சடாரென உள்ளே புகுந்து நாயை வேகமாக ஒரு உதை விட்டு அந்த பெண்ணை காப்பாற்றினான்.
அதை ஒரு பத்திரிக்கை நிருபர் லைவ்வாக பார்த்து கேமராவில் பதிவு செய்து கொண்டார்.அந்த மனிதனை பாராட்டி "கண்டிப்பாக இதை நாளை பத்திரிக்கையில் பிரசுரிக்கிறேன் தலைப்பு செய்தியே இது தான்,'லோக்கல் ஹீரோ வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்.'"
அந்த மனிதன்,"நன்றி, ஆனால் நான் உள்ளூர் இல்லை" என்றான்.உடனே நிருபர்,"ஓ அப்படியா, சரி இந்த செய்தி எப்படி? 'அமெரிக்கர் வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்'"
திரும்பவும் அவன்,"இல்லை நான் அமெரிக்கனில்லை, பாகிஸ்தானி"
மறு நாள் வந்த தலைப்புச் செய்தி,
"தெரு நாயை தீவிரவாதி தாக்கினான்"
Categories: real-life,superb

சனி, ஏப்ரல் 22, 2006
புதன், ஏப்ரல் 19, 2006
கிரியேட்டிவ் கதை
இது முன்பொரு முறை புத்தகத்தில் படித்தது ஒரு கல்லூரி இலக்கிய வகுப்பின் கிரியேட்டிவ் செஷனில் ஒரு போட்டி நடத்தப்பட்டது.ஒரே வரியில் ஒரு கதை எழுத வேண்டும், அது ராஜ காலத்து கதையாக இருக்க வேண்டும், செக்ஸ்ம் கலந்திருக்க வேண்டும், சஸ்பென்ஸிம் இருக்க வேண்டும்.இவை தான் நிபந்தனைகள்.அப்போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை:
"என்ன? நான் கர்ப்பமா? இதற்கு யார் காரணம்?" என்று கேட்டாள் இளவரசி.
Categories: naughty
"என்ன? நான் கர்ப்பமா? இதற்கு யார் காரணம்?" என்று கேட்டாள் இளவரசி.
Categories: naughty
செவ்வாய், ஏப்ரல் 18, 2006
கதை நீதி
ஒரு கிளாஸ்ல டீச்சர் வீட்டுப்பாடம் தந்தாங்க, மறுநாள் எல்லாரும் ஒரு கதையும் அதோட நீதியும் சொல்லணும்.மறு நாள் ஜானி மொத ஆளா எழுந்தான், "எங்கப்பா வியட்நாம் போர்ல கலந்துக்கிட்டாரு, நடு வழில ஏரோப்ளேன் ரிப்பேராகி அவங்க எதிரியோட கூடாரத்துக்கிட்ட விழுந்துடிச்சி அவரு கிட்ட இருந்ததோ ஒரு கேஸ் பீர் , ஒரு மிஷின் கன், ஒரு வாள்...." நிறுத்தினான்.எல்லாரும் த்ரில்லா கேட்டாங்க,"அப்புறம்" தொடர்ந்தான்,"எங்கப்பா எல்லா பீரையும் குடிச்சாரு அங்க மொத்தம் 100 பேர் 70 பேர சுட்டு கொன்னாரு வாளால 20 பேர கொன்னாரு அந்த வாள் உடைஞ்சதால மீதி 10 பேரை வெறும் கையால கொன்னு தப்பிச்சு வந்தாரு"
டீச்சர் திகிலா கேட்டாங்க,"இந்தக் கதையோட நீதி?"
"எங்கப்பா தண்ணியடிச்சிருக்கும்போது கொஞ்சம் தள்ளியே இருக்கணும்"
Categories: beer,superb,johnny
டீச்சர் திகிலா கேட்டாங்க,"இந்தக் கதையோட நீதி?"
"எங்கப்பா தண்ணியடிச்சிருக்கும்போது கொஞ்சம் தள்ளியே இருக்கணும்"
Categories: beer,superb,johnny
திங்கள், ஏப்ரல் 17, 2006
கொரில்லா
ரெண்டு பொண்ணுங்க மிருகக் காட்சி சாலைக்கு போனாங்களாம்.அங்க கொரில்லாவுக்கு பக்கத்துல போனதும் அந்த கொரில்லா ஒருத்தியோட கையை பிடிச்சதாம்.அப்ப தான் கவனிச்சிருக்காங்க கதவு திறந்திருக்கு, அதுக்குள்ள அவள உள்ள இழுத்து கொரில்லா கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்க ஆரம்பிச்சிடிச்சி.இன்னொருத்தி சத்தம் போட்டு எல்லாரையும் கூப்பிட கஷ்டப்பட்டு அவள காப்பாத்தி ஆஸ்பத்திரில சேத்தாங்க.
அப்புறம் அவளை பாக்க ஆஸ்பத்திரிக்கு போனா, ஆறுதலா தடவிக் கொடுத்து,"இன்னும் வலிக்குதாடி?" அப்டின்னா.
அவ கண்ணுல கண்ணீர் துளி,
"ஆமா மனசு வலிக்குது ரெண்டு நாளாச்சு அவன்ட்ட இருந்து ஒரு கால் வர்ல எஸ்.எம்.எஸ் கூட வர்ல"
Categories: animals,blonde,friends

சனி, ஏப்ரல் 15, 2006
காலேஜ் குறும்பு
ஒரு காலேஜ்ல பசங்க பொண்ணுங்க ஹாஸ்டலுக்குள்ள போறாங்கன்னு நிறைய கம்ப்ளைன்ட்.அதுக்கு ஸ்ட்ரிக்ட்டா நடவடிக்கை எடுக்க முடிவு பண்ணி அதை சொல்ல பிரின்ஸிபால் ஒரு கிளாஸ்க்குள்ள போனாரு.மாணவர்கள் எல்லாரும் அமைதியாயிட்டாங்க,"நீங்க லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ள அடிக்கடி போறதா கம்ப்ளைன்ட் வந்திருக்கு இனி யாராவது அப்படி நுழையறது கண்டுபிடிக்கப்பட்டா 500 ரூபா ஃபைன்" அப்டின்னுட்டு நிறுத்தினார்.பசங்களுக்குள்ள பரபரன்னு சத்தம், "இரண்டாவது தடவ போறது தெரிஞ்சா 1000 ரூபா அபராதம்" லேசா பசங்களுக்குள்ள முணுமுணுப்பு வந்தது
ரியாக்ஷன்ல திருப்தியான பிரின்ஸிபால் திரும்ப கடுமையான குரல்ல சொன்னார் "அதையும் மீறி திரும்ப மாட்டினா 2000 ரூபா கட்டணும்"
பின்னால இருந்து ஒரு பையன் கேட்டான்,
"ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
Categories: college,naughty,timing

வெள்ளி, ஏப்ரல் 14, 2006
திமிங்கலம்
ஒரு டீச்சர் பாடம் நடத்திட்டு இருந்தாங்க "திமிங்கலத்தால மனுஷன முழுங்க முடியாது அது பெரிசு தான் ஆனா வாய் சின்னது அதனால மனுஷன முழுசா முழுங்க முடியாது" உடனே ஒரு பொண்ணு கேட்டுச்சு,"இல்லையே எங்க பக்கத்து வீட்டு ஜானை ஆறு மாசம் முன்னாடி திமிங்கலம் முழுங்கிச்சே" டீச்சருக்கு கடுப்பு திரும்பவும் சொன்னாங்க,"இல்ல கண்டிப்பா திமிங்கலத்தால முழுங்க முடியாது"
அந்தப்பொண்ணு,"சரி சொர்க்கத்துக்கு போனா நான் ஜான் கிட்ட கேப்பேன்"
டீச்சர்,"ஒரு வேளை ஜான் நரகத்துக்கு போயிருந்தா...."
" நீங்க கேளுங்க"
Categories: kids
அந்தப்பொண்ணு,"சரி சொர்க்கத்துக்கு போனா நான் ஜான் கிட்ட கேப்பேன்"
டீச்சர்,"ஒரு வேளை ஜான் நரகத்துக்கு போயிருந்தா...."
" நீங்க கேளுங்க"
Categories: kids
வியாழன், ஏப்ரல் 13, 2006
மனைவி (காதலி) சொல்வதும் நினைப்பதும்
முதலில் இருப்பது மனைவி சொல்வது அடுத்திருப்பது அவள் நினைப்பதுமாக எடுத்துக்கொள்ளவும்
உனக்கு வேண்டும்
உனக்கு வேண்டும்
நமக்கு வேண்டும்
எனக்கு வேண்டும்
உனக்கு பிடிச்சத செய்
அதுக்கு சீக்கிரமே அனுபவிப்ப
நாம பேச வேண்டியிருக்கு
நான் கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியிருக்கு
கண்டிப்பா...உனக்கு பிடிச்சத செய்
செய்யாத
நான் அப்செட் ஆகலை
ஆகியிருக்கேன்
நீ ரொம்ப மேன்லி
வேர்வை அதிகமாயிருக்கு குளி, ஷேவ் பண்ணு
இந்த கிச்சன் சின்னதாயில்ல
வேற வீடு வாங்கு
வேற கர்டைன் வாங்கலாமா
தரை விரிப்பு, பர்னிச்சர், வேக்குவம் க்ளீனரும் சேத்து
ஏதோ சத்தம் கேட்டது அதான் எழுப்பினேன்
குறட்ட விடாத
உனக்கு என்ன பிடிச்சிருக்கா
விலை அதிகமான ஒண்ணு கேக்கப்போறேன்
உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும்
உனக்கு பிடிக்காதத பண்ணிட்டேன்
இன்னும் ஒரு நிமிஷத்துல ரெடி ஆகிடுவேன்
லுங்கிக்கு மாறிட்டு குட்டித்தூக்கம் போடு
நான் குண்டாகிட்டேனா
இல்லைன்னு சொல்லு
உனக்கு கம்யூனிகேட் பண்ணத்தெரியல
நான் சொல்றத ஒத்துக்கோ
நான் சொல்றத கவனிக்றியா
முடிஞ்சது கத
ஆமா
இல்ல
இல்ல
இல்ல
இருக்கலாம்
இல்ல
ஸாரி
யூ வில் பி ஸாரி
என்ன பிரச்னைன்னு கணவன் கேக்குறதுக்கு மனைவி சொல்றதும் நினைக்குறதும்
அந்த பழைய விஷயம் தான்
ஒண்ணுமில்ல
ஒண்ணுமில்ல
எல்லாமே
ஒண்ணுமில்ல, நிஜமா...
நீ ஒரு முட்டாள்
அதப் பத்தி பேச விரும்பல
உனக்கு ஒண்ணும் தெரியாது
Categories: wife

புதன், ஏப்ரல் 12, 2006
உஷார் பார்ட்டி
ரெண்டு பொண்ணுங்க ஒரு ஹோட்டல்ல டீ சாப்டுட்டு இருந்தப்போ ஒருத்தி ரொம்ப சோகமா இருக்கிறத நோட் பண்ணி இன்னொருத்தி "ஏண்டி சோகமா இருக்க?"ன்னா.
"அது...என் லவ்வர் ஸ்டாக் மார்க்கட்ல நிறைய பணம் விட்டுட்டான்"
"அடடே"
"அவனோட கம்பெனியும் லாஸ் ஆகிடுச்சி"
" எனக்கு தெரியும் அவனுக்காக நீ ரொம்ப வருத்தப்படற"
"கண்டிப்பா"
"இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற"
"ம்ச் ரெண்டும் இல்ல இனிமே அவன் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவானே அத நினைச்சு தான்"
Categories: love,friends

திங்கள், ஏப்ரல் 10, 2006
இது டைமிங்
ஒரு முறை கிருபானந்த வாரியார் சொற்பொழிவு பண்ணிட்டிருந்தாராம்.முன்னாடி உக்காந்திருந்த பையன்கிட்ட "முருகப்பெருமானோட அப்பா பேர் என்னப்பா?"ன்னாரு.அவன் திருவிளையாடல் பார்த்த எஃபெக்ட்ல "சிவாஜி"ன்னுருக்கான்.எல்லோரும் சிரிக்கிறது,திட்டறதுமா இருக்க வாரியார் பொறுமையா சொன்னாராம்,
"வட நாட்டில பெரியவங்கள மரியாதையா 'ஜி'ன்னு சொல்ற பழக்கம் உண்டு, அப்படி சொல்லிட்டான் சரி தானே"
Categories: timing,real-life
"வட நாட்டில பெரியவங்கள மரியாதையா 'ஜி'ன்னு சொல்ற பழக்கம் உண்டு, அப்படி சொல்லிட்டான் சரி தானே"
Categories: timing,real-life
ஞாயிறு, ஏப்ரல் 09, 2006
பூட்டாசிங்
ஒரு சர்தார்ஜி பால்கனில வேடிக்கை பார்த்துட்டு இருந்தப்போ ஒருத்தன் ஓடி வந்து
"பூட்டாசிங் உன் தம்பி ஆக்ஸிடன்ட்ல பூட்டான்"ன்னான்.
"தம்பியே செத்துட்டான் இனி எனக்கென்ன?"ன்னு பொசுக்குன்னு மாடில இருந்து குதிச்சிட்டார்.பாதி வழில ஒரு பைப்பை புடிச்சுக்கிட்டு 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சார்.மாடில தகவல் சொன்னவன் "ஏன்யா அழற"ன்னு கேட்டான்,இவரு,"எனக்கு தம்பியே இல்லைப்பா, இவ்ளோ முட்டாளா இருக்கேனே"ன்னு திரும்ப குதிச்சார்.ஆனா காயத்தோட தப்பிச்சிட்டார், திரும்ப 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சார்.
"இப்ப ஏன்யா அழற?"
"நான் பூட்டாசிங்கே இல்லைப்பா"
Categories: sardar

வியாழன், ஏப்ரல் 06, 2006
சாமியார்
ஒரு ஆசிரமத்தில பெண் குழந்தைகளை வளர்த்திட்டுருந்தாங்க அங்க ரூல் என்னன்னா 18 வயசாய்டுச்சுன்னா அந்த பேட்ச் பொண்ணுங்கள வெளிய அனுப்பிடுவாங்க.அப்படி அந்த வருஷ பேட்ச்ல வெளிய அனுப்பறதுக்கு முன்னாடி அட்வைஸ் செஷன் நடந்தது. டீச்சர் வந்து சொல்றாங்க, " பாருங்க பொண்ணுங்களா வெளி உலகம் ரொம்ப மோசமானது அங்க இருக்கிற ஆண்கள் பயங்கரமானவங்க உங்கள ஆச வார்த்த பேசி மயக்கி ஏதேதோ பண்ணுவாங்க அதுக்காக ட்ரெஸ், ரூம், சாப்பாடு எது வேணா பண்ணுவாங்க நீங்க அதுக்கெல்லாம் மயங்கக் கூடாது"
உடனே ஒரு பொண்ணு சடார்னு எழுந்தது "மேடம் ட்ரெஸ் தருவாங்களா?"
"ஆமாம்மா"
"வீடெல்லாம் ஏற்பாடு பண்றாங்களா?"
"ஆமாம்மா நிறைய பேர் பண்ணுவாங்க"
"சாப்பாடெல்லாம் தருவாங்களா"
"ஏய் ஏண்டி இதெல்லாம் கேக்குற?"
"இல்ல நம்ம சாமியார் ஒரே ஒரு ஆப்பிள் தான் தருவாரு"

செவ்வாய், ஏப்ரல் 04, 2006
நம்பிக்கை
ஒருத்தன் ஜோசியக்காரனை டீஸ் பண்ணனும்னு போனான்.போனதும் அவன்ட்ட கைய குடுத்து "எங்க என்னைப் பத்தி சொல்லு பாப்போம்"னான்.
ஜோசியனும், " நீ கட்டிடம் கட்டுறவன்"ன்னான்,
"அட கரெக்ட்பா"
"உனக்கு ரெண்டே பசங்க பொறந்திருப்பாங்க"
"அப்டீன்னு நீ நம்ப வேண்டியது தான் எனக்கு ரெண்டு பசங்க ஒரு பெண் குழந்த பொறந்திருக்காங்க"
ஜோசியன் பொறுமையா சொன்னான்,
"அப்டீன்னு நீ நம்ப வேண்டியது தான்"

திங்கள், ஏப்ரல் 03, 2006
எங்கள் ரூமில் நடந்தது
சில நேரங்களில் கதைகளை விட நிஜ சம்பவங்கள் சுவாரஸ்யமாக இருக்கும் அப்படி நான் நினைத்து நினைத்து சிரிக்கும் இரு சம்பவங்கள்
---------------------------------------------------
நண்பன் ஒருவன் பாத்ரூமில் இருக்க இன்னொருவன் கேட்டான், "மாப்ளே ஒரு கப் தண்ணி குடுறா ஷேவ் பண்ணனும்"
அவன் ,"வெயில் காலத்தில உன் கடமை உணர்ச்சிய நான் பாராட்டுறேன் ஆனா ஏன் ஒரு கப் தண்ணிய...? ஒரு குடமே சேவ் பண்ணேன்"
--------------------------------------------------
இன்னைக்கு சன் மியூசிக் ஓடிட்டிருந்தது," ஹாய் வியூவர்ஸ் எப்டியிருக்கீங்க"
ஒருத்தன்,"மாப்ளே சேனல் மாத்துடா"
"ஏன்டா"
"நம்மள பாத்து 'ஆய்' வியூவர்ஸ்ங்கிறா என்னா தெனாவெட்டு"
Categories: india,friends

ஞாயிறு, ஏப்ரல் 02, 2006
கோல்டு ஃபிஷ்
ரெண்டு குழந்தைங்க தோட்டத்தில சோகமா எதையோ புதைச்சிக்கிட்டிருந்ததுங்களாம் பக்கத்து வீட்டுக்காரர் "என்னம்மா ரோசி என்ன புதைச்சிக்கிட்டிருக்கீங்க"
அந்தக் குட்டிப்பொண்ணு சோகமா "என்னோட கோல்டு ஃபிஷ் செத்துடுச்சு"ன்னது
அவரு,"அதுக்கு இவ்ளோ பெரிய குழியா?"ன்னாரு
அது சொன்னிச்சாம்
"கோல்டு ஃபிஷ் எங்க பூனை வயித்துல இல்ல இருந்தது"

சனி, ஏப்ரல் 01, 2006
ஏப்ரல் 1 ஸ்பெஷல் மிஸ் பண்ணாதீங்க
நானும் எத்தனையோ ஜோக் சொல்லணும்னு நினைச்சேன் எல்லாத்தயும் இது பின்னுக்கு தள்ளிடுச்சு
க்ளிக்குங்கோ
Categories: video
க்ளிக்குங்கோ
Categories: video