ஜேம்ஸ் பாண்ட் Vs சி பி ஐ ஏஜென்ட்
ஜேம்ஸ் பாண்ட் இந்தியா வர்றார்.ஒரு சி பி ஐ ஏஜென்ட்டை மீட் பண்றார்(அவர் எந்த ஊரா இருப்பார்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க).
பாண்ட் : "மை நேம் ஈஸ் பாண்ட் ஜேம்ஸ் பாண்ட். நீ?"
சி பி ஐ ஏஜென்ட் : "சாய்
சிவ வெங்கட சாய்
லக்ஷ்மினாராயன சிவ வெங்கட சாய்
ஸ்ரினிவாசலு லக்ஷ்மினாராயன சிவ வெங்கட சாய்
ராஜ சேகர ஸ்ரினிவாசலு லக்ஷ்மினாராயன சிவ வெங்கட சாய்
சீதா ராமன் ராஜ சேகர ஸ்ரினிவாசலு லக்ஷ்மினாராயன சிவ வெங்கட சாய்
பொம்மிராஜு சீதா ராமன் ராஜ சேகர ஸ்ரினிவாசலு லக்ஷ்மினாராயன சிவ வெங்கட சாய்"
பாண்ட் மயக்கம் போட்டு விழுந்துட்டார்.
Categories: india,superb

posted by Thats Secret at 3:04 PM

0 Comments:
கருத்துரையிடுக
<< Home