Still Single? Search, meet and marry. Find your life partner online

வெள்ளி, மார்ச் 31, 2006

மிஸ்டர்.பாஸிடிவ்

ஒரு ஆபிஸ்ல கோவாலு கோவாலுன்னு (ஒருத்தன் தான்) வேல பாத்தான்.அவனுக்கு நண்பர்கள் வெச்ச பேர் மிஸ்டர்.பாஸிடிவ்.ஏன்னா என்ன பிரச்னைனாலும் “அதுவரை சந்தோஷம், இத விட மோசமா நடந்திருக்கும்” அப்டீம்பான்.ஆபீஸ்ல எல்லாரும் சேந்து இவன எப்டியாவது மடக்கணும்னு திட்டம் போட்டாங்க.

அதுபடி ஒருத்தன் போய் அவன்ட்ட,” நேத்து நைட் ராம சாமி வீட்ல அவன் பொண்டாட்டி வேறொருத்தன் கூட தனியா பேசிட்டிருந்தத பாத்திட்டு அவன சுட்டுக் கொன்னுட்டான்”ன்னான் நம்மாளு சளைக்காம “அதுவரை சந்தோஷம், இத விட மோசமா நடந்திருக்கும்” அப்டின்னான்

“அதெப்படி”

“அதுக்கு முந்தின நாள் பாத்திருந்தான்னா நானில்ல செத்திருப்பேன்”

Categories:

posted by Thats Secret at 3:26 PM

4 Comments:

Blogger Geetha Sambasivam said...

Super ponga. Daily ithmathiri podunga. Nalla chiriththu kondu irukkalam. Ninaiththu ninaththu chirippen.

5:16 PM  
Blogger கலை said...

கடைசி வரியப் பார்த்ததும் அடக்க முடியாமல் சத்தமாகவே சிரித்துவிட்டேன். நல்லவேளை இங்கே வேலையில் பக்கத்தில் வேறு யாரும் இருக்கவில்லை.

7:01 PM  
Blogger கலை said...

பின்னூட்டத்தை அனுப்பிய அடுத்த கணத்தில், அதை நினைத்து மீண்டும் ஒரு முறை சிரிப்பு வந்தது. :))))

7:02 PM  
Blogger Sivabalan said...

Good!!

10:23 PM  

கருத்துரையிடுக

<< Home