பட்ஜெட்
ஒரு புருஷன் பொண்டாட்டி பட்ஜெட் போட்டாங்களாம் அதுபடி சிக்கனமா இருக்கணும்னு முடிவு எடுத்து புருஷன் இனி பீர் குடிக்கக் கூடாதுன்னுட்டாளாம்.சரின்னு அவனும் நிறுத்த நிறைய பணம் மிச்சமாகி இருக்கு.அப்ப தான் நோட் பண்ணிருக்கான்,பொண்டாட்டி மேக் அப்புக்காக ரொம்ப செலவு பண்ணிருக்கா அப்டின்னு. நேரா போய் அவ கிட்ட “இனி நீ மேக் அப்புக்கு இவ்ளோ செலவு பண்ணக்கூடாது என்ன மட்டும் பீர் அடிக்கக்கூடாதுன்னல்ல” அப்டின்னான், அவ”உங்க கண்ணுக்கு அழகா தெரியணும்னு தானேங்க மேக் அப் பண்றேன்”ன்னா அவன் உடனே சொன்னான்,” நான் பீர் குடிக்கறதும் அதுக்கு தானே”
நாளைக்கு அவனுக்கு பாலூத்தறாங்க எல்லாரும் வந்துடுங்க
Categories: beer,wife
நாளைக்கு அவனுக்கு பாலூத்தறாங்க எல்லாரும் வந்துடுங்க
Categories: beer,wife
posted by Thats Secret at 3:45 PM


2 Comments:
:-))
:))))
கருத்துரையிடுக
<< Home