Still Single? Search, meet and marry. Find your life partner online

வியாழன், மார்ச் 23, 2006

வித்தியாசம்

(யார் மனதையும் புண்படுத்த அல்ல.)
ஒரு குட்டிப்பையன் சர்ச்சிலிருந்து வந்து கொண்டிருந்தான், அவனைத் தாண்டி ஒரு குட்டிப்பெண் போக அவளுடன் பேச ஆரம்பித்தான்.” நீ எங்கிருந்து வர்ற?” “பேப்திஸ்ட் சர்ச்சிலிருந்து, நீ?” “கத்தோலிக் சர்ச்சிலிருந்து”
அப்ப வழில ஒரு ஓடை,கழுத்து வரை தண்ணி .
”இவ்ளோ தண்ணில ட்ரெஸ் நனைஞ்சிடும், அப்றம் அம்மா திட்டுவாங்க”ன்னுட்டு ட்ரெஸ்ஸை தலைக்கு மேல வச்சுட்டு தண்ணில இறங்கினான், அந்தப்பொண்ணும் அதே மாதிரி பண்ணினா.ரெண்டு பேரும் தண்ணி காயற வரை வெயில்ல நின்னாங்க.
போகும்போது வித்தியாசமா பாத்துட்டு அந்தப்பையன் பொண்ணுகிட்ட சொன்னான்,” கத்தோலிக்குக்கும் பாப்திஸ்ட்டுக்கும் இவ்ளோ வித்தியாசம் இருக்கும்னு நான் நினைக்கவேயில்ல”

புரிகிறதா? எனக்கு லேட்டாகத்தான் புரிந்தது

Categories: ,

posted by Thats Secret at 4:30 PM

3 Comments:

Blogger தயா said...

nijama puriyalaiya gokul?

ok. letta purinjatha! lollu thana.

purinavanga saatha poranga... jakirathaiya irunga.

5:12 PM  
Blogger VSK said...

?????????????

7:20 PM  
Blogger சிவக்குமார் (Sivakumar) said...

:-))

4:15 PM  

கருத்துரையிடுக

<< Home