ஒரு எஸ்.எம்.எஸ்
வர வர நம்மாளுகளுக்கு நக்கல் ஓவராப்போக ஆரம்பிச்சிருச்சு
எனக்கு வந்த எஸ்.எம்.எஸ்
"ஹாய் டா மச்சான் எப்படியிருக்க?
என் பென்சில் முள்ளு உடைஞ்சி போச்சு,
ஒரு கால் பண்ணி பேசுறியா?
பென்சில சீவிக்கறேன்"
Categories: SMS
எனக்கு வந்த எஸ்.எம்.எஸ்
"ஹாய் டா மச்சான் எப்படியிருக்க?
என் பென்சில் முள்ளு உடைஞ்சி போச்சு,
ஒரு கால் பண்ணி பேசுறியா?
பென்சில சீவிக்கறேன்"
Categories: SMS
posted by Thats Secret at 3:18 PM


0 Comments:
கருத்துரையிடுக
<< Home