Still Single? Search, meet and marry. Find your life partner online

செவ்வாய், மார்ச் 14, 2006

இரக்கம்

ஒரு கணவன் போன வேலை பாதியிலேயே கேன்சல் ஆயிட்டதால திரும்பி வீட்டுக்கு வந்தான், மனைவிக்கு தகவல் சொல்லாமலே.கதவ ரொம்ப நேரமா தட்டி அப்புறந்தான் திறந்தா மனைவி.

”இவ்வளவு நேரம் என்ன பண்ணின?”
“அது குளிச்சிட்டு இருந்தேன்”
“வரவர நீ சரியில்ல ஹே இதென்ன களிமண் சிலை...”
“அது... நேத்து ஸ்மித் வீட்டுல இதே மாதிரி சிலை பாத்தேன் அதான் ஒண்ணு ஆர்டர் பண்ணிட்டேன்”
“ஹ்ம்ம் வெட்டி செலவு”

அதுக்கப்புறம் அவன் கண்டுக்கல, நைட் ரெண்டு மணி மனைவி தூங்கிட்டாளான்னு பாத்துட்டு ப்ரெட், தண்ணி கொண்டு போயி சிலை கிட்ட “சாப்பிடு”ன்னான்.சிலையா நடிச்சவனுக்கு ரொம்ப ஆச்சர்யம்,

“ரொம்ப நன்றி சார் எப்படி கண்டு பிடிச்சீங்க?”
“ஹ்ம்ம் ஸ்மித் வீட்ல சிலையா நின்னது நாந்தான், மூணு நாள் பச்சத்தண்ணி கூட எவனும் தரலை”

Categories:

posted by Thats Secret at 12:35 PM