அப்பா
ஒரு அப்பா ஸ்கூல்ல இருந்து மகன கூட்டிட்டு வர்றார்.
“அப்புறம் இன்னிக்கு ஸ்கூல்ல என்னப்பா நடந்தது?”
“இன்னைக்கு ஒரு நாடகம் நடத்தினாங்க, அதுல நானும் நடிச்சேன்”
“என்னவா நடிச்ச?”
“கல்யாணமாகி இருபது வருஷம் குடும்பம் நடத்தற அப்பாவா”
“கவலைப்படாதே அடுத்த தடவை உனக்கு கண்டிப்பா பேசற மாதிரி ரோல் கிடைக்கும்”
Categories: wife

posted by Thats Secret at 12:01 PM

0 Comments:
கருத்துரையிடுக
<< Home