கடவுளே
ஒரு பழைய வழிபாட்டுத்தலம் ரொம்ப சிதிலமடைஞ்சு இருந்தது. அதனால அந்த மத போதகர் பிரார்த்தனை முடிஞ்சதும் கூட்டத்தை பார்த்து கட்டிடத்தைப் புதுப்பிக்க நிதி கேட்டார். ஒரு பணக்காரன் எழுந்து “ நான் 5000 $ தரேன்”ன்னான். சொல்லிட்டு உக்காந்ததும் கரக்ட்டா தலைல காரை பேந்து விழுந்தது, கடுப்பா எழுந்து “முன்ன சொன்னத ரெட்டிப்பா தரேன்”ன்னான். இப்போ உக்காரப்போக இன்னும் பெரிய கட்டியா விழுந்தது, சத்தமா “20000 $ தரேன்”ன்னான். பக்கத்துல இருந்த ஒருத்தர் ஆக்ரோஷமா வானத்தை பாத்து சொன்னார், “இன்னும் பலமா அடிங்க கடவுளே, இவன இன்னும் பலமா அடிங்க”
Categories: god
Categories: god
posted by Thats Secret at 2:15 PM


0 Comments:
கருத்துரையிடுக
<< Home