Still Single? Search, meet and marry. Find your life partner online

வெள்ளி, மார்ச் 03, 2006

இவர் யார்? ஒரு கிரிக்கெட் கேள்வி

க்ளூ 1: இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையில் நடந்த ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க மேட்சில் இந்திய அணி கேப்டன்

க்ளூ 2: அந்த மேட்சின் ஒப்பனிங் பவுலர் இவர்

க்ளூ 3: அதே மேட்சின் ஓப்பனிங் பேட்ஸ்மேனும் இவர் தான்

க்ளூ 4: அந்த இன்னிங்ஸின் கடைசி பந்து போட்டது இவர் தான்

க்ளூ 5: அந்த மேட்சின் கடைசி பால் எதிர்கொண்டதும் இவர் தான்

இன்னுமா தெரியவில்லை...ம்ச்ச்
க்ளூ 6: அந்த இன்னிங்ஸ் கடைசி விக்கெட்டை கைப்பற்றியதும் இவரே

க்ளூ 7: அந்த மேட்சின் ஆட்ட நாயகன் இவர்

ஓகே கடைசியாக எளிய க்ளூ

அந்த இன்னிங்ஸின் கடைசி பந்தை சிக்ஸராக்கி அணியை வெற்றி பெற செய்தார்

இன்னும் தெரியலையா அட என்னப்பா அவர் அமீர் கான் லகான் படத்துல.

Categories: ,,

posted by Thats Secret at 2:48 PM

1 Comments:

Blogger யோசிப்பவர் said...

ஆர்த்தி ஏற்கெனவே இதை போட்டுட்டாங்களெ. பார்கலையா?

3:30 PM  

கருத்துரையிடுக

<< Home