710
ஒரு மெக்கானிக் கடையில் அவசரமாக ப்ளாண்ட் பெண் நுழைந்தாள்.
“710 ஒன்று கொடுங்கள்”
“710...ஆ அப்டினா?”
“அதான்பா எல்லா கார்லயும் இருக்குமே நான் பாத்திருக்கேன் என் கார்ல இருந்து உடைஞ்சி கீழே கிடக்கு அதான் வேற வேணும்”
“அப்டி எதும் நான் கேள்விப்பட்டதில்லையே சரி வாங்க பாப்போம்”
அங்க கீழே இது கிடந்ததாம்.புரியாதவர்கள் கமெண்ட்டை க்ளிக்கவும்

Categories: blonde

posted by Thats Secret at 2:42 PM

3 Comments:
இமேஜ் தலைகீழாக இருக்கிறது
nice
You are writting very naturally. But I think you are not allowing comments. Are I hope less visitors for your blog? Athanalthana inru ellame ungal pathivaga irukku?
கருத்துரையிடுக
<< Home