Still Single? Search, meet and marry. Find your life partner online

வியாழன், மார்ச் 30, 2006

பாலிடிக்ஸ் 2006 மட்டுமல்ல எப்போதுமே இவ்ளோதான்

ஒரு குட்டிப்பையன் அப்பா கிட்ட“பாலிடிக்ஸ்னா என்னப்பா”ன்னான். அவரும் பொறுமையா “இப்போ அம்மா தான் கவர்மென்ட் அப்பா தான் கேப்பிடலிஸ்ம் நீ தான் மக்கள் உன் குட்டித்தம்பி தான் எதிர்காலம் நம்ம வீட்டு வேலைக்காரி தான் லேபர்.இப்டி நினைச்சுக்கிட்டு புரிஞ்சிக்க முயற்சி பண்ணு உனக்கு என்ன புரியுதுன்னு நாளைக்கு சொல்லு”ன்னார்.

பையனும் நைட் முழுக்க யோசிச்சான்,பாதி நைட்ல தம்பி அழற சத்தம் கேட்டு என்னன்னு போய் பாத்தா டையாபர் மூச்சா போனதில முழுக்க நனைஞ்சிடிச்சி.அம்மாவ எழுப்ப போனா அசந்து தூங்கிறாங்க அப்பாவ தேடினா வேலைக்காரியோட இருக்கார்.எதும் பேசாம போய் படுத்துக்கிட்டான்.மறு நாள் வந்து அப்பாகிட்ட, “அப்பா எனக்கு இப்போ அரசியல்னா என்னன்னு ஓரளவு தெரியுது” அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம் “எங்க என்னன்னு சொல்லு”ன்னாரு அவன் சொன்னத தமிழ்ல சொல்ல முடியாது இங்கிலீஷ்ல இருக்கு படிச்சுக்கங்க

"Well, while Capitalism is screwing the Working Class, the Government is sound asleep, the People are being ignored and the Future is in Deep Poop."

Categories: ,

posted by Thats Secret at 2:59 PM

3 Comments:

Blogger Geetha Sambasivam said...

Super definition. Pinnitteenga. Thodarungal. Ungal pathivai parthal MANAM vittu chirikka mudikirathu.

3:17 PM  
Blogger Thats Secret said...

நன்றி கமெண்ட்களை காட்டாததற்கு காரணம் நான் அல்லன் அது ப்ளாக்ஸ்பாட் டெக்னிகல் ப்ராப்ளம் இப்போது சரியாகி விட்டது இனி நீங்கள் விரும்பியதை கொட்டலாம் திட்டலாம்

6:16 PM  
Blogger Sivabalan said...

Yep!! Good One!!

10:25 PM  

கருத்துரையிடுக

<< Home