குழந்தையின் 10 விதிகள்
1.எனக்குப் பிடித்திருந்தால் அது என்னுடையது
2.அது என் கையில் இருந்தால் அது என்னுடையது
3.அதை உன்னிடமிருந்து என்னால் எடுக்க முடிந்தால் அது என்னுடையது
4.கொஞ்ச நேரம் முன்னால் அதை நான் வைத்திருந்தால் அது என்னுடையது
5.அது என்னுடையதென்றால் எந்த வகையிலும் அது உன்னுடையது ஆகாது
6.நான் எதையாவது உருவாக்கிக் கொண்டிருந்தால் அதன் எல்லா பாகங்களும் என்னுடையது
7.அது என்னுடையது போல் தெரிந்தால் அது என்னுடையது
8.அதை நான் தான் முதலில் பார்த்தேன், அதனால் அது என்னுடையது
9. நீ விளையாண்டு விட்டு போய் விட்டால் அப்புறம் அது என்னுடையது
10.அது உடைந்திருந்தால் அது உன்னுடையது
Categories: kids

posted by Thats Secret at 5:56 PM

2 Comments:
Good one
I = JJ
U = MK
athu = vaikO ?
:-)))
கருத்துரையிடுக
<< Home