Still Single? Search, meet and marry. Find your life partner online

திங்கள், பிப்ரவரி 20, 2006

சர்தார் III

நம்ம சர்தார்ஜி வேலைக்கு அப்ளிகேஷன் போட ஃபார்ம் எழுதிட்டிருக்கார்.பேரு, ஊரு, முகவரி எல்லாமே எழுதிட்டார். நடுவில "Salary Expected" அப்டின்னு வந்திருக்கு , ரொம்ப நேரம் யோசிச்சு தயங்கி தயங்கி கடைசியா எழுதினார் "Yes".
----------------------------------------------------
சர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார்.மறு நாள் அதேமாதிரி வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாத்துட்டு சலிப்பா சொல்றார், "சே இன்னைக்கும் விழணுமா?"
----------------------------------------------------
ஒரு அழகான பொண்ண 'பப்'ல பாத்துட்டு சர்தார்ஜி நாளைக்கு வீட்டுக்கு வா யாரும் இருக்க மாட்டாங்கன்னுட்டு அட்ரஸ் கொடுத்துட்டு போயிட்டார்.மறு நாள் நைட் அந்த பொண்ணு வந்து பாத்தா, யாருமேயில்ல.

Categories:

posted by Thats Secret at 3:24 PM

5 Comments:

Blogger Geetha Sambasivam said...

ivvalavuthana? innum irukka?Sartharji pavam

3:48 PM  
Blogger யோசிப்பவர் said...

எல்லாமே நன்றாக உள்ளது! எதைன்னு பாராட்டுவேன்.

5:56 PM  
Blogger Thats Secret said...

test

7:45 PM  
Blogger நாமக்கல் சிபி said...

//ஒரு அழகான பொண்ண 'பப்'ல பாத்துட்டு சர்தார்ஜி நாளைக்கு வீட்டுக்கு வா யாரும் இருக்க மாட்டாங்கன்னுட்டு அட்ரஸ் கொடுத்துட்டு போயிட்டார்.மறு நாள் நைட் அந்த பொண்ணு வந்து பாத்தா, யாருமேயில்ல//

சொன்னா சொன்ன சொல்லைக் காப்பாத்துவாறல்ல நம்ம ஆளு!

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

10:36 PM  
Blogger ஏஜண்ட் NJ said...

Su.....per!!!

:-)

===============

You are tagged!
visit http://njanapidam.blogspot.com for more details!

4:12 PM  

கருத்துரையிடுக

<< Home