நாலு பத்தி நான் என்னங்க பேசறது?
நாலு பத்தி நான் என்னங்க பேசறது? அதான் இவங்க பேசனுங்கறாங்க
கவுண்ட மணி : டேய் புஷ் வாயா இங்க பார்ரா நாலைப்பத்தி ஏதாவது பேசுன்னா நம்பள கை காட்டி விட்டுட்டான் இந்த செவப்பு சட்ட டேய் வெள்ளைக்காரன் தோலப்பத்தி பேசலாம் ஈராக் டீசல் டீலப்பத்தி பேசலாம் நாலப்பத்தி என்னடா பேசறது? எஸ்கேப் ஆகுடா பனங்கொட்ட மண்டையா".
டீ.ஆர்: "ஏய் ரெண்டும் ரெண்டும் நாலு
நான் சிங்கத்தோட வாலு
நீ வாழைப்பழத்தோலு அதுல
நான் வைக்க மாட்டேன் காலு
ஏய் டன்டனக்கா ஏய் டனுக்குனக்கா”
கருணாநிதி : “அன்புத்தம்பியை எழுதச் சொன்னது நான்கு
அவரோ என்னை வம்புக்கிழுப்பது போங்கு
அவரே அழகாய் பகிர்ந்தால் பாங்கு
இப்பழக்கம் உடன்பிறப்பே தீங்கு தீங்கு தீங்கு"
அடடடடாஆ இவங்கல்லாம் இவ்ளோ சொன்னதுக்கப்புறமும் பேசாம இருக்க முடியுமா? இவங்களுக்காக இல்லாட்டியும் ஞான பீடமே கூப்பிட்டதுக்கப்புறம் எழுதாம இருக்க முடியுமா?
Four jobs I have had:
1.ஸ்கூல்ல பரந்த மனப்பான்மையோட என் பேப்பர எல்லா பரீட்சைலயும் எல்லாருக்கும் தர்றது ( நான் வைக்கிற பிட் தான் வரும்)
2.பூந்தோட்ட காவல்காரன் ரேஞ்சுக்கு ஒரு பொண்ணு பின்னாடி ஞஞஞஞஞன்னு அலைஞ்சது (அவளுக்கு கல்யாணம் ஆகிட்டது.)
3.காலேஜ்ல பொண்ணுங்க கிட்ட பரீட்சை பேப்பர பிடுங்கறது
4.காம்பவுண்ட் சுவர்ல உக்காந்து சைட் சைட் சைட்
Four movies I would watch over and over again:
1.காதலிக்க நேரமில்லை
2.டைட்டானிக்
3.மேட்ரிக்ஸ்
4.Unfaithful
Four places I have lived (for years):
1.நாமக்கல் (பள்ளி)
2.பழநி (கல்லூரி)
3.வடபழனி
4.வேளச்சேரி
Four TV shows I love to watch:
1.கலக்கப்போவது யாரு
2.கே டி வி பதினோரு மணி பட டைட்டில் (பிட் படத்து பிட் எடுத்துட்டு போடுவாங்க, கடைசியாக இம்ப்ரஸ் செய்த டைட்டில் “ஆம்பளையாடா நீங்க” )
3.விடாது கருப்பு
4.போகோ.
Four places I have been on vacation:
நாம ஆந்த்ரா பார்டரத் தாண்டுனதில்ல
1.திருப்பதி
2கொடைக்கானல்
3.கேரளா
4.இல்லனா நாமக்கல் ஹவுசிங் போர்ட்
Four of my favourite foods:
1.வெங்காயச்சட்னி
2.ஒன் சைட் ஆம்லெட் (யார் இத கண்டு பிடிச்சது)
3.அம்மா கை ரவா உருண்ட
4.நாமக்கல் ஸ்பெஷல் கோழிக்கொழம்பு
Four places I'd rather be now:
1.இரவு 8 மணிக்கு முன்னால் ஆபிஸ் இன்டர்னெட்
2.ஞாயிறு என்றால் பிரவுசிங் சென்டர்
3.வேளச்சேரி டு புரசை க்கு நடுவில் எங்காவது ஒரு ஸ்டாப்பிங்
4.ஸ்பென்ஸர் பிளாசாவுக்கு பக்கத்துல கடல சாப்டுட்டு நடை.
Four sites I visit daily:
1.தமிழ்மணம்
2.கூகிள்
3.சைக்காலஜி டுடே
4.பிபிசி.கொ.யுகெ
Four bloggers I am tagging: *
எல்லாருமே tag பண்ணினா கடைசில வர்றவங்க யார tag பண்ணுவாங்க என்கிற சோம்பேறித்தனமான எண்ணத்தில் நான் tag செய்யவில்லை மன்னிக்கவும்
Categories: india,mine

posted by Thats Secret at 7:56 PM
1 Comments:
//
டேய் புஷ் வாயா இங்க பார்ரா நாலைப்பத்தி ஏதாவது பேசுன்னா நம்பள கை காட்டி விட்டுட்டான் இந்த செவப்பு சட்ட //
வாரிட்டியே சாமி...
:-(
thanks for the post!
கருத்துரையிடுக
<< Home