நம்பிக்கை
நம்மூர்ல சர்தார்ஜி போல வெளி நாடுகள்ல (வெண்ணிற கூந்தலுடைய பெண்) ஜோக்ஸ் அதிகம்.அதில ஒண்ணு: ஒரு அடுக்கு மாடில தீப்பிடிச்சிருச்சாம்.உடனே தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து மாடில இருக்கிறவங்கள குதிக்க சொல்லி கீழ வலையோட நின்னாங்க.முதல்ல ஒரு ஆப்ரிக்க பொண்ணு குதிச்சது,சரியா பிடிக்காததால கீழ விழுந்துடுச்சு,லேசான அடி. ரெண்டாவது சீனாப்பொண்ணு இதுவும் குதிச்சது சரியான டைரக் ஷன் இல்லாம வலையை அங்கயும் இங்கயும் ஆட்டி இதுவும் மிஸ்ஸாகி கீழே விழுந்துடுச்சு.அடுத்தது ப்ளான்ட் பொண்ணு வந்து நின்னது,கீழ தீயணைப்பு வீரர்கள் “குதி, குதி”ன்னாங்க, ஒரு நிமிஷம் யோசிச்சுட்டு சத்தமா சொன்னிச்சு,” நான் உங்கள நம்ப மாட்டேன், வலையை கீழே வச்சுட்டு விலகி நில்லுங்க”
Categories: blonde
Categories: blonde
posted by Thats Secret at 5:09 PM


1 Comments:
Blonde-னா.. தங்க நிற கூந்தலுடைய பெண்ணுதானே அர்த்தம்..
கருத்துரையிடுக
<< Home