Still Single? Search, meet and marry. Find your life partner online

செவ்வாய், பிப்ரவரி 21, 2006

ஐயையோ ஐ.க்யூ (எனக்கு மெயிலில் வந்தது)

கான்க்ரீட் தரையில் ஒரு முட்டையை 6 அடி உயரத்திலிருந்து போட்டும் ஒரு விரிசல் கூட இல்லை எப்படி?
ஒரு முட்டைக்கெல்லாம் அது விரிசல் விடாது
8 பேர் 6 நாளில் ஒரு கட்டிடத்தை கட்டினால் 16 பேர் கட்ட எத்தனை நாட்கள் ஆகும்?
அது தான் ஏற்கனவே கட்டி விட்டார்களே...அவ்ளோ தான்
ஒரு கையில் 3 ஆப்பிள், நான்கு ஆரஞ்சு இன்னொரு கையில் 4 ஆப்பிள், 5 ஆரஞ்சு வைத்திருந்தால் மொத்தமாக இருப்பது?
உங்கள் கை தான்
சரி அரை பாதியாக வெட்டப்பட்ட அரை ஆப்பிளைப் போல் தோற்றமளிப்பது?
மறு பாதி ஆப்பிள்.
பே ஆஃப் பெங்கால் எந்த ஸ்டேட்டில் இருக்கிறது?
லிக்விட் ஸ்டேட்டில்
நாக்பஞ்ச்மி என்பதன் எதிர்ச்சொல்?
நாக் டிட் நாட் பஞ்ச் மி
நாக்பஞ்ச்மி என்பதன் தலைகீழி?
ஐ பஞ்ச் நாக்
சின்டூ வின் அம்மாவுக்கு மூன்று மகன்கள் எனில் மற்ற இரு மகன்கள் பெயர்கள்?
சின்1,சின்3

Categories:

posted by Thats Secret at 2:35 PM

2 Comments:

Blogger Geetha Sambasivam said...

grrrrrrrrrrrrrrrr..............

4:11 PM  
Blogger ஏஜண்ட் NJ said...

ஐயோ சாமி... போட்டுத் தாக்கறீங்களே!!!

:-)))


=======================

You are tagged !

more details here, in my blog.

6:40 PM  

கருத்துரையிடுக

<< Home