அதிகாரம்
ஒரு நாள் பேரழிவுல உலகம் அழிஞ்சிடிச்சி கடவுள் வந்து மனைவிகளை சொர்க்கத்துக்கு அனுப்பிட்டாரு.வீட்ல மனைவி சொல் கேக்குற ஆம்பளங்கள ஒரு பக்கமும், தான் அதிகாரம் பண்றவங்களை ஒரு வரிசைலயும் நிக்க சொன்னார்.பாத்தா ஒரே ஒருத்தன் தான் நிக்கறான்.அவருக்கு கடுப்பாய்டிச்சி, “என்னப்பா இது என்னோட சாயல்ல உருவாக்கினா இப்படி எல்லோரும் இருக்கீங்களே, ஒரே ஒருத்தன் தான் சிங்கக்குட்டி மனைவியை அதிகாரம் பண்றான், உன்ன நினைச்சா பெருமையா இருக்கு மகனே”ன்னாரு.அவன் உடனே சொன்னானாம்,”அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, ஏதோ என் பொண்டாட்டி தான் இங்க நிக்க சொன்னா”.
Categories: wife,god
Categories: wife,god
posted by Thats Secret at 1:59 PM


2 Comments:
ஒரு வேளை அவன் தனது மனைவியை
கடவுளைப் போல் நினைத்திருக்கலாம்.
அந்த ஒருவர் நீங்கள் இல்லையா-
அய்யய்யோ பாஸ் நான் பேச்சிலர் ஏதோ நான் கேள்விப்பட்டத சொன்னேன்
கருத்துரையிடுக
<< Home