முட்டாள்
ரொம்ப சின்ன ஜோக் ஒருவேளை தமிழ்மணத்திலயே நீங்க படிச்சிடலாம்
ஒரு சர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது சுவத்துல என்னமோ எழுதியிருக்க படிச்சார் “இதை படிப்பவன் முட்டாள்”.அவருக்கு கடுப்பாயிடிச்சி. நின்னார்....யோசிச்சார்...எழுதியிருக்கிறத அழிச்சார்... திரும்ப எழுதினார்
“இதை எழுதியவன் முட்டாள்”
Categories: sardar

posted by Thats Secret at 1:06 PM

0 Comments:
கருத்துரையிடுக
<< Home