கடவுள் பாத்துகிட்டிருக்கார்
ஒரு ஸ்கூல் டூர்ல ஹெட்மிஸ்ட்ரஸ் ஆப்பிள் கூடையை வச்சுட்டு “பசங்களா ஒவ்வொருத்தரா வந்து ஒரு ஆப்பிள் மட்டும் எடுத்துக்குங்க மறந்துடாதீங்க கடவுள் பாத்துகிட்டிருக்கார்”ன்னுட்டு போயிட்டாங்க. ஒரு பையன் மட்டும் அவன் ஃப்ரெண்ட கூட்டிட்டு சத்தம் போடாம திரும்பி நடக்க ஆரம்பிச்சான்.அவன்,
“எங்கடா கூட்டிட்டு போற?”
“அந்த பக்கம் ஸ்வீட் வச்சிருக்காங்க,எவ்ளோ வேணா எடுத்துக்கலாம்”
“ம்ஹீம் கடவுள் பாத்துக்கிட்டிருக்கார்”
“ம்ச் அவரு தான் ஆப்பிளை பாத்துக்கிட்டிருக்காரே"
Categories: god,kids
“எங்கடா கூட்டிட்டு போற?”
“அந்த பக்கம் ஸ்வீட் வச்சிருக்காங்க,எவ்ளோ வேணா எடுத்துக்கலாம்”
“ம்ஹீம் கடவுள் பாத்துக்கிட்டிருக்கார்”
“ம்ச் அவரு தான் ஆப்பிளை பாத்துக்கிட்டிருக்காரே"
Categories: god,kids
posted by Thats Secret at 8:52 PM


2 Comments:
அது சரி,
கடவுளால் எத்தனைதான் பார்த்துக் கொள்ள முடியும்.
:)
நண்பரே!
சிரிப்பு நன்றாக இருந்தது.
ஒரு விசயம், நான் படித்த பள்ளியில் நேர்மை அங்காடி என்று ஒரு குட்டி கடை இருக்கும், அங்கே அனைத்து இனிப்புகளும் பழங்களும் இருக்கும், சரியான காசு போட்டு பொருளை எடுக்கலாம், ஒரு நாள் கூட யாரும் அதிகமாக எடுத்தது இல்லை.
பள்ளி இறுதி ஆண்டுவரை அந்த கடையின் கணக்கு வழக்குகளை பார்த்தவன் நான் தான்.
கருத்துரையிடுக
<< Home