Still Single? Search, meet and marry. Find your life partner online

புதன், பிப்ரவரி 15, 2006

ஆணாக பிறந்ததன் 10 நன்மைகள்

(முன் குறிப்பு : சில விஷயங்கள் இந்தியாவுக்கு மட்டும் பொருந்தும் மற்றும் இது சமுதாய நிலையை கேலி செய்யும் நோக்கத்தோடு மட்டுமே எழுதப்பட்டது யார் மனதையும் புண்படுத்த அல்ல.)
1.இனிஷியல் மாற்றத் தேவையில்லை.
2.மெக்கானிக்குகள் உங்களிடம் பொய் சொல்ல மாட்டார்கள்.
3.உலகின் எந்த இடத்திலும் நீங்கள் யூரின் போக உரிமை உண்டு
4.அதே வேலை அதிக சம்பளம்
5.பேசும்போது ஆடை விலகுவதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை
6. நீங்கள் விரும்பினால் முப்பது நொடிகளுக்குள் டெலிபோன் உரையாடலை முடித்துக்கொள்ளலாம்.
7.நான்கு நாள் டூருக்கு ஒரு சூட்கேஸ் போதும்
8.இரண்டு ஜோடி செருப்பு உங்கள் தேவைக்கு அதிகமானது
9.இரவில் ஊர் சுற்றுவதை வைத்து உங்கள் கேரச்டர் எடை போடப்படாது
10.திருமணத்திற்கு பிறகும் உங்கள் நட்பு வட்டம் நீடிக்கும்

Categories: ,

posted by Thats Secret at 3:55 PM

3 Comments:

Blogger Unknown said...

மூன்றாவது 'சரியானது' தானா?

நமது ஊருக்கு (சென்னை) வேண்டுமானால் பொருந்தும். 'உலகெங்கிலும்' என்பது ஒத்துவராது....

4:04 PM  
Blogger Thats Secret said...

அப்படித்தான் நானும் நினைத்திருந்தேன் ஆனால் இந்த ஜோக் ஒரு சுத்தமான அமெரிக்க இணைய தளத்தில் வெளியானது

4:12 PM  
Blogger NONO said...

//உலகின் எந்த இடத்திலும் நீங்கள் யூரின் போக உரிமை உண்டு//

பல நாடுகளில் கையோட அபராதமும் கிடைக்கும் பறுவாய் இல்லையா? (குறைந்தது 100€ கிடைக்கும்) எதுக்கும் முன் எச்சரிக்கையாக அக்கம் பக்கம் பாத்துக்கிங்க!!!

1:41 PM  

கருத்துரையிடுக

<< Home