பழக்கம்
ஒரு திறமையான மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் ஒரு மாசமா ஏரொப்ளேன்லயே தொழில் சம்பந்தமா சுத்திட்டு வீடு திரும்பினான்.ரொம்ப நாள் பிரிஞ்சிருந்ததால ரெண்டு பேரும் சேர்ந்து படத்துக்கு போனாங்க.தியேட்டர்ல படம் போட்டதும் லைட் ஆப் பண்ணிட்டாங்க.உடனே அவன் இடுப்பை கைல சுத்தினாப்ல ஏதோ தேட,அவன் வைஃப் கேட்டா,“என்னங்க தேட்றீங்க?”அவன் சொன்னான் ”அதான்...சீட் பெல்ட்”
Categories: wife
Categories: wife
posted by Thats Secret at 9:57 PM


0 Comments:
கருத்துரையிடுக
<< Home