ஓட்டும் போடறாங்க ஓட்டவும் செய்றாங்க
புஷ் கிட்ட அவங்க செக்ரட்டரி அவசரமா வந்து சொன்னாங்களாம்
" மூணு பிரேசில்லியன் சோல்ஜர்ஸை கொன்னுட்டாங்க"
புஷ் டென்ஷனா கத்தினாராம் "இது ரொம்ப அநியாயம்"
அப்புறம் கூலா கேட்டார்,"எத்தனை மில்லியன் ஒரு பிரேசில்லியன்?"
Categories: politics
" மூணு பிரேசில்லியன் சோல்ஜர்ஸை கொன்னுட்டாங்க"
புஷ் டென்ஷனா கத்தினாராம் "இது ரொம்ப அநியாயம்"
அப்புறம் கூலா கேட்டார்,"எத்தனை மில்லியன் ஒரு பிரேசில்லியன்?"
Categories: politics
posted by Thats Secret at 2:11 PM

2 Comments:
:-) :-)
:)))
கருத்துரையிடுக
<< Home