Still Single? Search, meet and marry. Find your life partner online

சனி, டிசம்பர் 31, 2005

எஸ் எம் எஸ் தத்துவங்கள்

(ஒவ்வொரு டயலாக் முடிந்ததும் ரஜினி சிரிப்பது போல் நினைத்துக்கொள்ளவும்
...எச்சரிக்கை:கொடுமையாக இருக்கும்)

புள்ளிமானுக்கு உடம்பு முழுக்க புள்ளி இருக்கும் ஆனா
கன்னுக்குட்டிக்கு உடம்பு முழுக்க கண்ணு இருக்காது

பால் - ல பால்கோவா பண்ணலாம் ஆனா
ரசத்தில ரசகுல்லா பண்ண முடியாது

பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவ பாஸ்போர்ட்ல ஒட்டலாம் ஆனா
ஸ்டாம்ப் சைஸ் ஃபோட்டோவ ஸ்டாம்ப்ல ஒட்ட முடியாது

சொறி நாய் கிட்ட சொறி இருக்கும்
வெறி நாய் கிட்ட வெறி இருக்கும் ஆனா
தெரு நாய் கிட்ட தெரு இருக்காது

தண்ணிக்குள்ள கப்பல் போனா ஜாலி ஆனா
கப்பலுக்குள்ள தண்ணி போனா காலி

இதே கொஞ்சம் மாத்தி
தண்ணிக்குள்ள மனுஷன் போனா காலி ஆனா
மனுஷனுக்குள்ள தண்ணி போனா ஜாலி

பணம் வரும் போகும்
பதவி வரும் போகும்
காதல் வரும் போகும் ஆனா
எய்ட்ஸ் வரும் போகாது

டாஸ்மாக்குள்ள யார் ஃபர்ஸ்ட் போறாங்கிறது முக்கியமில்ல
கடைசில யார் ஸ்டெடியா திரும்பி வர்ராங்கிறது தான் முக்கியம்

தூங்கறதுக்கு முன்னாடி தூங்கப்போறேன்னு சொல்லலாம்
ஆனா எந்திரிக்கிறதுக்கு முன்னாடி எந்திரிக்கப்போறேன்னு சொல்ல முடியாது

பவர் க்ளாஸ்ஸ ஃப்ரிட்ஜ்க்குள்ள வச்சா அது கூலிங் கிளாஸ் ஆகாது
அதே மாதிரி பன்னீர் சோடாவ வாஷிங் மிஷின் ல போட்ட வாஷிங் சோடா ஆகாது

அவ்ளோ தான் பா ஆத்தாடி கை வலிக்குது
இந்த வருடமும் எல்லோரும் வாய் வலிக்க சிரித்து வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ண
வாழ்த்துக்கள்

Categories:

posted by Thats Secret at 7:24 PM

3 Comments:

Blogger ஞானவெட்டியான் said...

தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

9:29 PM  
Blogger thanara said...

thatthuvangkaL supper.
Please contnue.


Happy New Year.

2:47 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

Nice... please continue

3:33 AM  

கருத்துரையிடுக

<< Home