அந்த இரத்தக் காட்டேரியை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். இருந்தாலும் ஒரு சின்ன அபாய முன்னறிவிப்பு சேர்த்திருக்கலாம் "இளகிய மனம் உள்ளவர்களும் என்னைப்போன்ற சிறுவர்களும்:-))) இரவு நேரத்தில் தனியாக அந்தச் சுட்டியைச் சொடுக்க வேண்டாம்" என்று. அப்படிப்போட்டிருந்தால் இன்னும் அதிக மக்கள் தங்கள் பதிவிற்கு வருகை தந்திருப்பார்களோ? :-)))
மன்னிக்கவும் முன்பு போல் கம்பெனியில் ஓ.பி அடித்து எழுதவில்லை ஆர்வக்கோளாறில் பிரவுசிங் சென்டர் வந்து எழுதியது இப்பதிவு, வெளியில் வந்த 5 நிமிடத்தில் எனக்கும் தோன்றியது உடனே மாற்றி விடுகிறேன்.நன்றி...
3 Comments:
அந்த இரத்தக் காட்டேரியை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.
இருந்தாலும் ஒரு சின்ன அபாய முன்னறிவிப்பு சேர்த்திருக்கலாம்
"இளகிய மனம் உள்ளவர்களும் என்னைப்போன்ற சிறுவர்களும்:-))) இரவு நேரத்தில் தனியாக அந்தச் சுட்டியைச் சொடுக்க வேண்டாம்" என்று.
அப்படிப்போட்டிருந்தால் இன்னும் அதிக மக்கள் தங்கள் பதிவிற்கு வருகை தந்திருப்பார்களோ?
:-)))
மன்னிக்கவும் முன்பு போல் கம்பெனியில் ஓ.பி அடித்து எழுதவில்லை
ஆர்வக்கோளாறில் பிரவுசிங் சென்டர் வந்து எழுதியது இப்பதிவு, வெளியில் வந்த 5 நிமிடத்தில் எனக்கும் தோன்றியது உடனே மாற்றி விடுகிறேன்.நன்றி...
அடக்கடவுளே.. ஆடிப்போயிட்டேன்...
கையெல்லாம் உதற ஆரம்பிச்சிடிச்சு..
வித்தியாசம்தானே கண்டு பிடிக்கணும் இதுக்கு என்ன இளகிய மனசு அது இதுணு நெனச்சிக்கிட்டேன்..
ஐயோ போதுமடா சாமி..
கருத்துரையிடுக
<< Home