Still Single? Search, meet and marry. Find your life partner online

வெள்ளி, டிசம்பர் 09, 2005

நான் படிச்சதில் இன்னமும் ஞாபகம் இருக்கிற ஜோக் இது

தலைவர் : என்னடா நாலு மணி நேரமா காட்டுகத்து கத்தறேன், கை தட்டலே விழமாட்டேங்குது
தொண்டன்: அரசியல விட்டு விலகறேன்னு சொல்லிப்பாருங்க தலைவரே

- ஆனந்த விகடனிலிருந்து

Categories: ,

posted by Thats Secret at 9:57 PM

4 Comments:

Blogger பாலராஜன்கீதா said...

ச்சும்மா விளையாட்டிற்கு:-)))

என் நண்பர் ஒருமுறை நல்ல நகைச்சுவைகளை மறந்துவிடாமலிருக்க கணினியில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். நான் மறக்கவேமுடியாதிருந்தால்தான் அது நல்ல நகைச்சுவை என்றேன்.

3:14 AM  
Blogger Thats Secret said...

ரொம்பவும் சரி நான் மறக்காமலிருக்க சேகரிக்கவில்லையே நீங்களும் படிக்கவே சேகரிக்கிறேன்

4:28 PM  
Blogger Unknown said...

U mean Politicians are the only mass destruction weapons available in India... Let us ask US to raid and take away all of it

2:17 PM  
Blogger Thats Secret said...

அடேங்கப்பா கமென்ட்ல கூட காமெடியா கலக்குங்க

7:44 PM  

கருத்துரையிடுக

<< Home