பெண்கள் 35க்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது
நீங்கள் இதை ஒப்புக்கொள்ளாமல் போகலாம் ஆனால் நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
இது பற்றி பேசுபவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.
என் நண்பர்கள் , மருத்துவர்கள் , ஏன் நீங்கள் கூட எதிர்க்கலாம்
ஆனால் நான் என் வாதத்தை கை விட மாட்டேன்
சத்தியமாக நான் அறிவுரை சொல்லவில்லை பரிந்துரைக்கிறேன்
நீங்கள் என்னை எதிர்க்கலாம், ஆனால் யார் கேட்டாலும் என் பெயரை சொல்லுங்கள்
அது மட்டுமல்ல இது வரை அப்படி பெற்றுக்கொண்ட யாரையும் நான் பார்த்தில்லை ஒருவேளை பார்த்தால் நம்புவேன்
அதுவரை ஒப்புக்கொள்ளமாட்டேன்
"கண்டிப்பாக பெண்கள் 35 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது"
Categories: naughty

posted by Thats Secret at 7:56 PM

0 Comments:
கருத்துரையிடுக
<< Home